ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே”
“ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே”
எனும் மந்திரத்தை தினமும் 108 முறை கூறினால் கிருஷ்ணர் அருள் பூரணமாகக்கிடைக்கும். மிகவும் சக்தி வாய்ந்தது இம்மந்திரம். மந்திரம் என்ற வார்த்தையை மன்+திரம் என பிரித்து பொருள் காணவேண்டும்.
மன் என்றால் மனம்,
திரம் என்றால் விடுவிப்பது,
அனைத்து விதமான துன்பங்களில் இருந்து நம்மை விடுவிப்பதால் ஹரே கிருஷ்ண மந்திரத்திற்கு மகா மந்திரம் என்று பெயர். கிருஷ்ண ஜெயந்தி அன்று ஜெபிக்கத் தொடங்குங்கள் அந்த சின்னக் கண்ணன் நீங்கள் அழைக்கும் நேரத்தில் எல்லாம் வருவான்.