சகலகலாவல்லி ஸ்ரீ மாதங்கி மஹாமந்த்ரம்:-
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் |
ஓம் நமோ பகவதி சாரிகே சகலகலா கோவிதே |
மம தேவி போதய போதய ஸ்வாஹா ||
இந்த மந்திரத்தை வளர்பிறை புதன் அல்லது வியாழக்கிழமை அன்று கிழக்கு நோக்கிய அம்ர்ந்து ஜெபிக்கத் தொடங்கவும்.முதல் நாள் வெற்றிலை,பாக்கு, பழங்கள்,பால்,பாயசம் படைக்கவும் ,மற்ற நாட்களில் இயன்றதைப் படைக்க்கவும்.வெண்ணிறப் பூக்களால் கீழ்க்கண்ட 16 நாமங்களால் அர்ச்சனை செய்து பின் மந்திரம் ஜெபிக்கவும்.குறைந்தது 27 தடவையும் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம் எண்ணிக்கை கூடக்கூட பலன் அதிகம் கிடைக்கும்.
பிரயோகம்: 1 12 நாட்கள் ஜெபத்திற்கு பின் முகத்தில் தேஜஸ் கூடும். மந்திரத்தை ஜெபித்தபடியே சந்தனக்கட்டையை அரைத்து அந்த சந்தனத்தை நெற்றியில் அணிந்து வர சகல கலைகளிலும் மேன்மை அடைவீர்கள். பார்ப்பவர்கள் உங்களை அறிவில் சிறந்தவர்களாகக் கருதி நடத்துவார்கள்.
பிரயோகம் : 2 அஞ்சனம் செய்து பயன்படுத்த 100 சதவீதம் பலன் பெறலாம்.(குருமுகமாக அறிந்து கொள்ளவும்).
ஸ்ரீ ராஜமாதங்கியின் 16 திருநாமங்கள்:-
ஓம் சங்கீதயோகின்யை நமஹ
ஓம் ஷ்யாமாயை நமஹ
ஓம் ஷ்யாமளாயை நமஹ
ஓம் மந்திரநாயிகாயை நமஹ
ஓம் மந்திரிண்யை நமஹ
ஓம் சசிவேசான்யை நமஹ
ஓம் ப்ரதானேச்யை நமஹ
ஓம் சுகப்ரியாயை நமஹ
ஓம் வீணாவத்யை நமஹ
ஓம் வைணிகீயை நமஹ
ஓம் முத்ரிண்யை நமஹ
ஓம் ப்ரியகப்ரியாயை நமஹ
ஓம் நீபப்ரியாயை நமஹ
ஓம் கதம்பேஸ்யை நமஹ
ஓம் கதம்பவனவாசினியை நமஹ
ஓம் சதாமதாயை நமஹ