சில குழந்தைகள் கொடிய நோய்களால் பாதிப்படைந்து ஆபத்தான சூழ்நிலையில் இருப்பார்கள்.சில குழந்தைகளுக்கு ஜாதகப்படி ஆயுள் கண்டம்,பிறவியில் இருந்தே நோய்,பாதிப்புகள் இருக்கும்.இவை தீரக் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்யவும்.
முன்னால் ஒரு செம்பில் நீர் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தைத் தினமும் வடக்கு நோக்கி அமர்ந்து 27 தடவை ஜெபித்து அந்தத் தீர்த்தத்தைக் குடிக்கக் கொடுத்து வர குழந்தைகளின் ஆயுள் கண்டம்,கொடிய நோய்களின் பாதிப்புகள் நீங்கும்.அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகளுக்கும் இதைச் செய்யலாம்.
மந்திரம் :-
கும் கும் கும் தும் தும் தும் |துர்கே துர்கே மஹாதுர்கே|
நாசய நாசய ஹன ஹன பச பச முத முத பந்த பந்த ஹிசான் |
மகாஷாஷ்தி ரூபிணி|இமாம் பாலகம் ரக்ஷ ரக்ஷ சிரஞ்ஜீவினம் குரு குரு|
ஹ்ரீம் ஸ்ரீம் கும் தும் பட் ஸ்வாஹா ||