திருச்சிற்றம்பலம்
அனைவருக்கும் ஸ்ரீசிறுதொண்ட நாயனார் அமுதுப்படையல் அழைப்பிதழ்!!
48க்கும் மேலான மூலிகைகளால் செய்யப்பட்ட மூலிகைபிரசாதம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும்,தீராத நோய்கள் தீராதவர்களுக்கும் ஓர் அரிய பிரசாதம் ஆகும்!!
இந்த விழாவின் சிறப்பு!!
திருவாரூர் மாவட்டம் திருமருகலுக்கு அருகில் உள்ள திருச்செங்காட்டாங்குடி என்ற சிவத்தலத்தில் உள்ள இறைவன்
ஆத்திவன நாதர்,,
கணபதீசுவரர்
பிரமபுரீசுவரர்
இறைவி:-
திருக்குழலம்மை
ஆக அருள்பாளிக்கிறார்கள்.இங்கே இறைவன் பைரவ வேடத்தில் வந்து பரஞ்சோதிநாயனாரிடம் பிள்ளைகறி கேட்க அவரும் அவருடைய மூத்த பிள்ளையை அறுத்து சமைத்து இறைவனுக்கு பரிமாற இறைவன் அவர்களுக்கு காட்சி அளிக்கிறார்.இந்த வரலாற்றினை 28.04.2022 முதல் மூன்று நாட்களுக்கு நாடகம் நடத்தப்பட்டு கடைசி நாள் மூலிகைகளால் செய்யப்பட்ட பிள்ளையை இரவில் (சாமி) ஊர்வலம் கொண்டுவரப்பட்டு அதன்பிறகு விடியற்காலை 03.00 மணிக்கு அந்த ஊர்வலமாக வந்த பிள்ளையை அறுத்து. உருண்டையாக செய்யப்பட்ட மூலிகை பிரசாதத்தை அனைவருக்கும் வழங்குவார்கள்.
பெண்கள் குளித்துவிட்டு ஈரத்துணியோடு அந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால் நிச்சயமாக குழுந்தை பாக்கியம் கிடைக்கும்
இந்த திருவிழா பல ஊர்களிலும் நடக்கும்.
குறிப்பாக கடலூரில் இருப்பவர்கள்
1)T.கள்ளையங்குப்பம்,
குறிஞ்சிப்பாடி தாலுக்கா,
இந்த ஊரில்
01.05.2022:விடியற்காலை 03.00 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும்,
2)கிளாப்பாளையம்,
உளுந்தூர்பேட்டை-திருவெண்ணெய்நல்லூர் சாலைக்கு மேற்கே,
இந்த ஊரில்
02.05.2022,
விடியற்காலை 03.00 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும்,
இந்த இரண்டு இடங்களில் நடைபெறுகின்ற
விழாவில் கலந்துகொண்டு இறையருளும்,பிரசாதமும் பெற்றுய்யுமாறு அன்புடன்கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தகவலுக்காக,
என்றும் இறைப்பணியில்
சிவ.ச.முருகன்
சித்தாந்தரத்னம்
சைவசித்தாந்தம்
கடலூர்
8825945346,
மேலும் தொடர்புக்கு
1)திரு.சிவசங்கர்,
T.கள்ளையங்குப்பம்
9942856436,
2)ராஜன்,செல்லங்குப்பம்,
9578328877,
கிளாப்பாளையம்,
3)திரு.வைத்திலிங்கம்,
உளுந்தூர்பேட்டை,
9787749856
Tag: