அம்பிகை வழிபாட்டின் ஒரு முறையான ஸ்ரீசக்கர வழிபாட்டில் -25 கோட்டைகள் உள்ளன. அதன் விவரம் வருமாறு:-
இரும்புக் கோட்டை, ஈயக் கோட்டை, தாமிரக் கோட்டை, தகரக் கோட்டை, பித்தளைக் கோட்டை, பஞ்சலோகக் கோட்டை, வெள்ளிக் கோட்டை, தங்கக் கோட்டை, புஷ்பராகக் கோட்டை, பத்மராகக் கோட்டை, கோமேதகக் கோட்டை, வஜ்ரரத்னக் கோட்டை, வைடூரியக் கோட்டை, இந்திரநீலக் கோட்டை, முத்துக்கோட்டை, மரகதக் கோட்டை, பவழக்கோட்டை, நவரத்தினப் பிரகாரம், நாநாரததினப் பிரகாரம், மனோமயக் கோட்டை, புத்திமயக் கோட்டை, அகங்காரமயக் கோட்டை, சூரிய பிரம்பமயக் கோட்டை, சந்திரபிம்பக் கோட்டை, சிருங்காரக் கோட்டை.