ஹிமகுந்த ம்ருணாளாபம்
தைத்யானாம் பரமம் குரும்!
ஸர்வாசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம் யஹம்!!
தமிழாக்கம்
சுக்கிர மூர்த்தி சுபமிக ஈவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
வெள்ளிச் சுக்ர வித்தக வேந்தே
அள்ளிக்கொடுப்பாய் அடியார்க்கு அருளே !
தொண்டு: துணி அல்லது வெள்ளிக்கிழமை ஒரு பெண்ணிடம் வெண்ணெய் அல்லது தயிர் நன்கொடை கொடுக்கவேண்டும்.
நோன்பு நாள்: வெள்ளிக்கிழமை.
பூஜை: தேவி பூஜை.
ருத்ராட்சம்: 9 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
சுக்கிர காயத்ரி மந்திரம்
அச்வ த்வஜாய வித்மஹே தநு: ஷஸ்தாய தீமஹி|
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்