பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய பொருள்களின் சமஸ்க்ருத பெயர்கள் :
1) வெற்றிலைப் பாக்கு – தாம்பூலம்
2) முழுத்தேங்காய் – நாரிகேலம்
3) பல தேங்காய் மூடிகள் – நாரிகேல கண்டாணீ
4) வாழைப்பழம் – கதலி பலம்
5) மாம்பழம் – ஆம்ர பலம்
6) விளாம்பழம் – கபித்த பலம்
7)நாகப்பழம் ( நாவல்பழம் ) – ஜம்பு பலம்
8) பலாப்பழம் – பனஸ பலம்
9) சாத்துக்குடி – நாரங்க பலம்
10) ஆப்பிள் பழம் – காஷ்மீர பலம்
11) பேரிக்காய் – பேரீ பலம்
12) கொய்யாப் பழம் – பீஜா பலம்
13) திராட்சை பழம் – திராட்ஷா பலம்
14) பேரீச்சம் பழம் – கர்ஜீர பலம்
15) பிரப்பம் பழம் – வேத்ர பலம்
16) கரும்பு – இக்ஷூ தண்டம்
17) மாதுளம்பழம் – தாடிமீ பலம்
18) எலுமிச்சம்பழம் – ஜம்பீர பலம்
19) வடை – மாஷாபூபம்
20) மஞ்சள் பொங்கல் – ஹரித்ரான்னம்
21) எள்ளுச்சாதம் – திலோன்னம்
22) சர்க்கரைப் பொங்கல் – குடான்னம்
23) அக்காரவடிசல் – சர்க்கரான்னம்
24) வெண்பொங்கல் – முத்கான்னம்
25) புளியோதரை – திந்திரிணியன்னம்
26) வெள்ளைசாதம் – சுத்தான்னம்
27) எலுமிச்சைசாதம் – ஜம்பீரபலன்னம்
28) தேங்காய் சாதம் – நாரிகேலன்னம்
29) தயிர்சாதம் – தத்யோன்னம்
30) பலவித சாதங்கள் – சித்ரான்னம்
31) சுண்டல் – க்ஷணகம்
32) பால் பாயாசம் – க்ஷீர பாயஸம்
33) வெல்ல பாயாசம் – குட பாயஸம்
34) புட்டு – குடமிச்சபிஷ்டம்
35) முறுக்கு – சஷ்குலி
36) இட்லி – லட்டுகானி
37) கொழுக்கட்டை – மோதகானி
38) அப்பம் – குடாபூபம்
39) மாவிளக்கு – குடமிஸ்ஸபிஷ்டம்
40) அதிரசம் – குடாபூபம்
41) உளுந்து – மாஷம்
42) பயறு – முத்கம்
43) எள் – திலம்
44) கடலை – க்ஷணகம்
45) கோதுமை – கோதுமா
46) அரிசி – தண்டுலம்
47) அவல் – ப்ருதுகம்
48) நெய் – ஆஜ்யம்
49) பருப்பு பாயாசம் – குடபாயஸம்
50) பால் – க்ஷீரம்
51) சுக்கு வெல்லம் கலந்த நீர் – பானகம்
52) வெண்ணெய் – நவநீதம்
53) கல்கண்டு – ரஸ கண்டாளீ
56) மல்லிகைப்பூ – மல்லிகாபுஷ்பம்
57) செவ்வந்திப்பூ – ஜவந்திபுஷ்பம்
58) தாமரைப்பூ – பத்மபுஷ்பம்
59) அருகம்புல் – தூர்வாயுக்மம்
60) வன்னிஇலை – வன்னிபத்ரம்
61) வில்வ இலை – பில்வபத்ரம்
62) துளசி இலை – துளஸிபத்ரம்
63) ஊதுபத்தி / சாம்பிராணி – தூபம்
64) விளக்கு – தீபம்
65) சூடம் – கற்பூரம்
66) மனைப்பலகை – ஆசனம்
67) ரவிக்கைத்துணி – வஸ்த்ரம்
68) மஞ்சள்/குங்குமம் கலந்த அரிசி – மங்களாட்சதை
69) ஜலம் நிரப்பிய சொம்பு – கலசம்
70) திருமாங்கல்ய சரடு – மங்கலசூத்ரம்
71) மற்ற பட்சணங்கள் – விசேஷபக்ஷணம்
72) பூநூல் – யக்ஞோபவீதம்
73) சந்தணம் – களபம்
74) விபூதி – பஸ்பம்
75) வாசனை திரவியங்கள் – ஸுகந்தத்ரவ்யா