நோய் எதிர்ப்பு சக்தி தரும் சத்தான இயற்கை உணவுகள் !
*************
மூலிகைகள் !
**************
துளசி, வேப்பிலை, வெத்திலை, குப்பைமேனி, தூதுவளை, வில்வம், முடக்கத்தான், கற்பூரவல்லி, முருங்கை .
பழங்கள் !
***********
ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, அன்னாசிபழம், பப்பாளி, கொய்யா,கிவி, தக்காளி.
காய்கறிகள் !
**************
கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிஃபிளவர்,
குடைமிளகாய்,பூண்டு, இஞ்சி, மஞ்சள், கத்திரிக்காய்,பாலக்கீரை.
உலர் கொட்டைகள்!
*********************
ஊறவைத்த பாதாம் பருப்பு,
அக்ரூட் பருப்பு..
திரவ உணவுகள் !
*******************
இளநீர் ,மோர், கிரீன்டீ ,பசும்பால், தண்ணீர் 3லிட்டர், சர்க்கரை,ஐஸ் சேர்க்காத பழச்சாறுகள்.