லட்சுமி என்றும் நீங்காது இருக்க, செட்டிநாட்டில் வழங்கப்படும் பாடல். இப்போதும் இப்பாடல் அங்கு பல வீடுகளில் சட்டமிட்டு தொங்குவதை காணலாம்.
“காடு வெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடு கட்டிக்கொண்டிருக்கும் வேள்வணிகர் – வீடுகட்கு
அன்றைக்கு வந்த எங்கள் அம்மா இலக்குமியே
என்றைக்கும் நீங்காதிரு”