தீபங்கள் ஏற்றும் இடங்கள்
🌟 வீட்டின் பூஜையறை
🌟 நடு முற்றம்
🌟 சமையலறை
🌟 துளசி மாடம்
🌟 பாம்பு புற்று
🌟 நீர் நிலைகளின் கரைகள்
🌟 ஆலயம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம்.
தீபங்களின் வகைகள்
🌟 தூபம்
🌟 தீபம்
🌟 அலங்கார தீபம்
🌟 நாகதீபம்
🌟 விருஷ தீபம்
🌟 புருஷா மிருக தீபம்
🌟 சூலதீபம்
🌟 கமடதி (ஆமை) தீபம்
🌟 கஜ (யானை) தீபம்
🌟 வியக்ர (புலி) தீபம்
🌟 சிம்ஹ தீபம்
🌟 துவஜ (பொடி) தீபம்
🌟 மயூர (மயில்)தீபம்
🌟 பூரண கும்ப (5 தட்டு) தீபம்
🌟 நட்சத்திர தீபம்
🌟 மேரு தீபம்
விளக்கை குளிர வைத்தல் :
🌟 விளக்கை எக்காரணத்தைக் கொண்டும் வாயால் ஊதி அணைக்கக்கூடாது. கையால் வீசியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தைக் கொண்டும் குளிரவைக்கக்கூடாது. புஷ்பத்தை நெருப்பில் கருகக்கூடாது. திரியை உட்பக்கமாக இழுத்துக் குளிர வைப்பதே நன்மை தரும்.