ஆதித்ய பைரவ மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆதித்ய பைரவாய
சௌபாக்கியம் ப்ரசீத ப்ரசீத
ஹ்ரீம் ஸ்ரீம் க்ரித்யாய ஸ்ரீம் ஹ்ரீம் ஓம்
இம்மந்திரம் தொழில் மற்றும் வேலையில் முன்னேற உதவும். செல்வ நிலையை உயர்த்த உதவும். நல்ல நிர்வாகத்திறன் அருளும். கிரக தோஷங்கள் நீங்கும்