ஜலதோஷம் , தும்மல், சளி, மூக்கில் இரத்தம் வருதல், மூக்கில் நாற்றம், காதில் சீழ், இரத்தம் வருதல் தினவு, வயிற்றுப் பொருமல் பீனிச நோய்கள் குணமாகும்.
1. சுக்கு 100 கிராம்
2 மிளகு 100 கிராம்
3. திப்பிலி 100 கிராம்
4. கண்டங்கத்திரி 100 கிராம்
5. சங்கம் வேர்ப்பட்டை 100 கிராம்
6 . செங்கத்திரி (சுருள் பட்டை ) 100 கிராம்
7. கொடிவேலிவேர்ப்பட்டை 100 கிராம்
சுக்கை மேல்தோல் சீவவும் மிளகு, திப்பிலி, லேசாக வருத்துக் கொள்ளவும் எல்லாவற்றையும் கலந்து அரத்து சூரணம் செய்து கொள்ளவும் .
காலை, மாலை, 1 கிராம் அளவு வெந்நீருடன் சாப்பிடவும். மேற்கண்ட நோய்கள் குணமாகும்
Tag: