முருகனுக்கு ஏன் ஆறுமுகங்கள் தெரியுமா? கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, ஆகாயம், பாதாளம் ஆகிய 6 திசைகளில் இருந்தும் வரும் பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் கவனித்து தீர்ப்பதற்காகத்தான், அவருக்கு ஆறு முகங்கள் இருப்பதாக முருகப்பெருமானின் புகழ்பாடும் கந்தபுராணம் எடுத்துரைக்கிறது.