கூர்ம புராணம் சிவபெருமான் எடுத்த அவதாரங்களைப் பற்றித் தெரிவிக்கிறது. ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரம் கொண்டோர் அவர். அவையாவன :
1. ஸ்வேதா
2. சுதாரா
3. மதனன்
4. சுஹோத்திரன்
5. கங்கணன்
6. லோகாக்ஷி
7. ஜெய் கிஷ்ஹவ்யன்
8. தாதிவாகன்
9. ரிஷபன்
10. பிருகு
11. உக்கிரன்
12. அத்திரி
13. பலி
14. கவுதமன்
15. வேதசீர்ஷன்
16. கோகர்ணன்
17. ஷிகந்தகன்
18. ஜடமாலி
19. அட்டஹாசன்
20. தாருகன்
21. லங்காலி
22. மகாயாமன்
23. முனி
24. ஷுலி
25. பிண்ட முனீச்வரன்
26. ஸஹிஷ்ணு
27. ஸோமசர்மா
28. நகுலீஸ்வரன்