இந்துமத தெய்வங்களில் விநாயகரின் வடிவம் சற்று வித்தியாசமானது. அவர் யானை முகத்துடனும், தொந்தி வயிறுமாக காட்சியளிப்பவர். அவரின் திருவுருவத்திற்கு தத்துவார்த்தமாக சில காரண காரியங்கள் கூறப்படுகின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
‘ஓம்’ என்றும், ‘பிரணவ மந்திரம்’ என்றும் சொல்லப்படும் ஓங்காரத்தின் வடிவமாக விநாயகர் விளங்குகிறார். அனைத்து மந்திரங்களும் ஓங்காரத்தில் அடங்கியிருக்கின்றன. அதுபோலவே, தெய்வங்கள் அனைவரும் ஓங்கார வடிவமாகத் திகழும் விநாயகருக்குள் அடங்கிஇருக்கிறார்கள். இதனால்தான் விநாயகரை ‘மூலமுதற்கடவுள்’ என்று அழைக்கிறோம். ‘விநாயகர்’ என்ற சொல்லுக்கு ‘தனக்கு மேலே வேறு ஒரு தலைவர் இல்லாதவர்’ என்று பொருள்.