பேய், பிசாசுகள், பூதப் பிரேதப் பயம் நீங்கவும், திகிலான கனவு காண்பவர்களும், கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபித்து உச்சரித்து வர தைரியமான மனநிலை பெறலாம். பய உணர்வும் நீங்கும்.
வராஹி தேவி மந்திரங்களில் ஒன்று.
ஓம் ஹ்ரீம் பயங்கரி! அதி பயங்கரி!!
ஆச்சர்ய பயங்கரி! ஸர்வஜன பயங்கரி!!
ஸர்வபூத பிரேத, பிசாச பயங்கரி!
சர்வ பயம் நிவாரய,
சாந்திர் பவதுமே ஸதா!