கீழே உள்ள யந்திரத்தைச் சனிக்கிழமை மாலை அல்லது இரவு ஒரு கருப்புப் பேப்பரில் கரித்துண்டு கொண்டு வரையவும்.சனிக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர் அந்த யந்திரம் வரைந்த பேப்பரை 9 தடவை தன் தலையைச் சுற்றி அதை ஒரு கிணற்றில் போட்டுவிடவும்.பின்னர் அந்தக் கிணற்று நீரைக் குளிக்கவோ, குடிக்கவோ கூடாது.இது எளிய பரிகாரமாகத் தோன்றினாலும் நல்ல பலன்களைத் தரும்.அதிகம் கடன்,அவமானம்,தரித்திரம் போன்ற கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களும் இதைச் செய்து நற்பலன் பெறலாம்.
Tag: