🐚சனி மகா பிரதோஷம்🐚. 126 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சனி பிரதோஷம். குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்ந்த(குரு பெயர்ச்சி)பின்பு வரும் முதல் பிரதோஷம் அதுவும் சனி பிரதோஷம்.
அதே போன்று கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்த தினத்ததிற்கு (தீபாவளி) பிறகு வரும் பிரதோஷம் அதுவும் சனி பிரதோஷம். இவை மட்டுமின்றி முருகப்பெருமான் சூரனை வதம் செய்த(சூரசம்ஹாரம்)பிறகு வரும் சனி மகா பிரதோஷம். இவை அனைத்தும் 126 ஆண்டுகளுக்கு முன்பு சனி பிரதோஷம் ரேவதி நட்சத்திரத்தில் வந்தது. அந்த அறிய நிகழ்வு மீண்டும் தற்போது 09-11-2019 வந்துள்ளது.
பலன்கள்:
(*)குரு பெயர்ச்சிக்கு பிறகு வரும் சனி பிரதோஷம் என்பதால் குருவின் பார்வை 12ராசிக்கும் மற்றம் ஏற்பட்டுள்ளதால் அனைத்து ராசிகாரர்களும் சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்தல் நன்மை தரும்
(*)திருமண தடை நீங்கும்
(*)கடன் சுமை அகலும்
(*)மாணவ மாணவிகளுக்கு கற்கும் ஆர்வமும் நியாபக திறனும் அதிகரிக்கும்.
இந்த மகத்துவமான சனி மகா பிரதோஷத்திற்கு அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறையருள் பெற்றிடவும்
Tag: