🚩 பூ உற்பத்தி செய்பவர்
🚩 மாலையாக கட்டுபவர்
🚩அதனை விற்பனை செய்பவர்
🚩அர்ச்சகர்
🚩அர்ச்சனை சீட்டு கொடுப்பவர்
🚩 கோயில் காவலாளிகள்,
🚩 தேங்காய் உற்பத்திசெய்பவர்,
🚩தேங்காய் விற்பனைசெய்பவர்.
🚩 ஊதுபத்தி உற்பத்தி செய்பவர்
🚩அதனை விற்பனை செய்பவர்கள்
(மொத்தமாகவும் சில்றையாகவும்,)
🚩 கற்பூரம் உற்பத்தி செய்பவர்கள்,
🚩அதனையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைசெய்பவர்கள்,
🚩சந்தனம், குங்குமம், பழவகைகள், ஆகியவற்றை உற்பத்திசெய்தும் விற்பனை செய்பவர்கள்.
🚩 பூஜைத்தட்டுகளை உற்பத்திசெய்பவர்கள் ,
விற்பனை செய்பவர்கள்,
🚩வாழைமரம் வளர்ப்பவர்கள்
🚩 அவற்றை விற்பனை செய்பவர்கள்,
🚩 கோயிலைச்சுற்றி கடைவைத்து எல்லாப்பொருட்களையும் விற்பனை செய்பவர்கள்,
🚩 இதில் மாற்று மதத்தவர்களும் அடக்கம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்,
🚩வாசலில்அல்லது அதைச்சுற்றி
யாசகம் செய்பவர்கள்.
🚩கோயிலுக்கு வருபவர்களுக்கான போக்குவரத்து வசதிகளைத்தரும் வாகன உரிமையாளர்கள்.
🚩அதன் ஓட்டுனர்கள்
🚩கோவிலை நேரத்துக்கு நேரம்
சுத்தப்படுத்தும் ஏராளமான ஊழியர்கள்
🚩 மடப்பள்ளியில்,(சமையலறையில்) சமையலில் ஈடுபடும் அத்தனை ஊழியர்களும்.
🚩 தினம்தோறும் கோயிலில் கிடைக்கும் உணவினை, பிரசாதத்தை நம்பியிருக்கும் எத்தனையோ ஏழைக் குடும்பங்கள்.
🚩 கோயிலில் பணிபுரியும் சிற்றூழியர் தொடக்கம் முகாமையாளர் வரை.
🚩உண்டிலில் சேரும் பணத்தினை எண்ணுபவர்கள்
🚩ஓதுவார்கள்,
🚩நாதஸ்வர,தவில் கலைஞர்கள்
🚩ஒலி, ஒளி அமைப்பாளர்கள்
🚩சிற்ப கலைஞர்கள்
🚩ஓவியர்கள்
🚩கட்டட கலைஞர்கள்
🚩 ஆசாரிமார்கள்
🚩விசேட காலங்களில்
தொழில்புரியும் மேலதிகக்காவலர்கள்,
இப்படி கோயில்களால் ஏராளமான
மக்களுக்கு ஜீவனோபாயம் கிடைக்கிறது
என்பதால்தான் அன்றைய மன்னர்கள் பிரமாண்டமான கோயில்களை
உருவாக்கினார்கள்.
தமிழ் மன்னர்கள் வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.