நினைத்தது நடக்கும்வரை அறிவே பெரிதாகத் தெரியும் !
நினைத்தது நடக்காதவரை நம்பிக்கையே பெரிதாகத்தெரியும்!
எதிர்பாராதது நடந்துவிட்டால் தெய்வம் பெரிதாகத்தெரியும் !
எதிர்பார்த்தது இடறப்பட்டால் ஞானம் பெரிதாகத் தெரியும் !
திறமை எப்போது செயல்இழந்து போகிறதோ ஊழ்வினை பெரிதாக த் தெரியும் !
பெரிதாகத் தெரிந்தது எல்லாமே சிறிதாகும் போது உன்னை உனக்குத் தெரியும் !
உன்னை உனக்குள் தெரியும்போது கடவுள் உன்னிடம் பெரிதாகத் தெரிவார்!,
அன்பே சிவம்….
ஓம் ஸ்ரீ சாய்ராம்.