நோய் தீர்க்கும் ஸ்ரீ இந்திராக்ஷி மந்திரம்
ஓம்|
ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஈம் |
ஸ்ரீ இந்திராக்ஷி தேவ்யை |
சீக்ரம் மம சர்வ வியாதி நிவாரய நிவாரய ஹூம் பட் ||
ஒரு செம்பில் அல்லது வலம்புரிச் சங்கில் நீர் வைத்து இந்த மந்திரத்தை வடக்கு நோக்கி அமர்ந்தவாறு 108 உரு ஜெபித்து அந்த நீரை அருந்தி வர நோய் விரைவில் குணமாகும்.
உங்களுக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ செய்வதாக இருந்தாலும் தங்கள் பட்சிக்கு அரசு பக்ஷி நடக்கும் நேரத்தில் நோய் நீங்க வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு செய்யவும்.
வலம்புரிச் சங்கில் இந்த மந்திரத்தை ஜெபம் செய்த தீர்த்தத்தைக் குழந்தைகளுக்கு அருந்த கொடுத்து முகத்தில் சிறிது தெளித்தால் அடிக்கடி வரும் காய்ச்சல் ,நீங்காத ஜுரம்,அடிக்கடி பயந்து அழுதல் இவை நீங்கும்.