மயிலிறகு வீட்டில் வைப்பது,,,
வாஸ்து தோஷம் குறையும்,,
, செய்வினை பில்லி சூனியம் போன்ற கெட்ட சக்திகள் அண்ட விடாது,,
அரபு தேசத்தில் குங்குலியம் சாம்பிராணி இன்னும் சில வாசனை பொருளை கங்கில் போட்டு புகையை மயிலிறகு கொத்துகளை வைத்து விசிறி விடுவார்கள்,,
கெட்ட சக்திகள் கண் திருஷ்டி போவதற்கு செய்வர்,,
நமூரிலும் இஸ்லாம்ம் அன்பர்கள் கடைகடையாக புகை போடுவர்,,கையில் மயில் இறகு விசிறி வைத்து இருப்பர்,,
மயிலிறகு,தைலம் பூச பயன்படும்,,
புண்ணில் இருக்கும் மண்ணை வெறும் எண்ணெயில் மயிலிறகு தொட்டு,,
தோய்த்து தடவி வர மண்ணை வெளியில் கொண்டுவரும்,,,
மயிலிறகு விசிறி மூலம் காற்று வீச அதிகாரமும் அந்தபுரமும் சிறக்கும்,
,உடல் வெப்பம் குறையும் பித்தம் குறையும்,,,உடல் எரிச்சல் வெட்கை சூடு குறையும்,,
மன்னர்களுக்கு முன்பு மயில் இறகு விசிறிதான் பயன்படுத்தி வந்தனர்,,
மயில்கள் வாழும் பகுதி செழிப்பாக இருக்கும்,,,
மயிலிறகு வீட்டில் இருக்க நல்லதே,,
முன்பு கிராம புறங்களில் மயில் வளர்த்தார்கள் ,,,
நான் கண்டவரையில்,,அவ்வீட்டில் அரசு வருமானம் யாராவது ஒருவருக்கு வந்துவிடும்,mostly மிலிட்டரி வீடுகளில் வளர்த்தார்கள்,,
,பெரும்பாலும் காவல் சார்ந்த பணிகள் கட்டிடம் சார்ந்த பணிகள் செய்தவர்கள் பலர்,,,
ஒரு சில வீடுகளில் மயில் தோகை விரிப்பது போல desighn செய்து இருப்பர்.
அவ்வீட்டிலும் அரசு வருமானம் வந்தது,
1980களில் ஜோதிடம் பற்றிய விழிப்பு இல்லாத காலத்தில் கட்டிய வீடுகளில் மயில் மீன் யானை என்று சிமெண்டிலே desighn செய்து காட்டினார்கள்.
அவ்வீடுகளில் யாராவது ஒருவர் ஏதாவது சமூக பொறுப்பில் தான் இருந்தார்கள்.
ஓம் முருகா…..!