#பெண்மலடுநீங்க ;– அசோகப்பட்டை,மாதுளை வேர்பட்டை மற்றும் மாதுளம் பழ தோலை பொடி செய்து 2 சிட்டிகை 120 நாட்கள் சாப்பிடலாம்.
கர்பப்பை நோய் தீர ;–அசோகப்பட்டை மலைவேம்பு இலை,நாயுருவிவேர் அரசங்கொழுந்து சம அளவு பொடி கால் கிராம் காலை மாலை சாப்பிட்டு வர கர்பப்பை நோய் நீங்கி குழந்தை பேரு உண்டாகும்
Category: