தாமிரப் பாத்திரத்தில் தயிரை எடுத்துச் சென்றால் தயிர் கெட்டுப் போகும். சாக்கு மூட்டையில் தண்ணீரை முகா்ந்து கொண்டு செல்ல முடியாது. அது போலத்தான் மந்திரங்களும்!
அதன் குணத்துக்கேற்ற தன்மை படைத்தவா்கள் யாரோ அவா்களால் தான் பலன் பெற முடியும். இது தெரியாமால் தன் விருப்பப்படி மந்திரததைத் தேர்ந்தெடுத்து்ப பலன் காணாமல் பலா் தோற்று விடுகிறார்கள்.
உண்மையான உபாசகன் தன் உள்ளத்துக்கும் உடல் அமைப்புக்கும் மன நிலைக்கும் தக்கபடி ஒரு குருவிடமிருந்தே மந்திர உபதேசம் பெற வேண்டும்.
சிலருக்கு ஆண் தெய்வ மந்திரங்கள் பலிக்கும். சிலருக்குப் பெண் தெய்வ மந்திரங்கள் பலிக்கும். இவற்றையெல்லாம் தக்க குருமார்களிடமிருந்து கேட்டறிந்து பயன்பெற வேண்டும். இந்த மந்திரம் இவனுக்குப் பலன் தருமா என்று பார்த்தே குரு மந்திரம் சொல்வார். “சித்தாரி கோஷ்டம்” என்று அதற்குப் பெயா்.
குரு – மந்திரம் – இஷ்ட தெய்வம்
ஆன்ம முன்னேற்றம் பெற விரும்பும் ஒருவனுக்கு வலுவான அடித்தளம் மூன்று தேவை. 1. இஷ்ட தெய்வம் 2. மந்திரம் 3. குரு
ஒருவனது மனப்பக்குவத்துக்கு ஏற்ப ஒரு இஷ்ட தெய்வத்தைத் தோ்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தத் தெய்வத்திற்குதிய மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து உரிய முறையில் பூசை செய்து வர வேண்டும். ஒரு குருவின் தயவு வேண்டும். விவரம் தெரிந்தவா்கள் ஒரு குருவின் மூலம் இஷ்ட தெய்வம், அதற்கான மந்திரம் கேட்டறிந்து பூசை செய்து பலன் அடைவார்கள்.
தெய்வம்: குரு: மந்திரம்:
உன் இஷ்ட தெய்வத்தை வெறும் கல்லாகப் பார்க்காதே! உன் குருவைச் சாதாரண மனிதனாக எண்ணாதே! மந்திரங்களை வெறும் வார்த்தைகள் தானே என்று நினைக்காதே! என்று தந்திர சாத்திரங்கள் அறிவுரை கூறி எச்சரிக்கின்றன.
மந்திரங்கள் நால்வகை
1) ஒரு அட்சரம் உள்ள மந்திரம் பிண்டம் எனப்படும். அட்சரம் என்பது எழுத்து. 2) இரண்டு அட்சரம் கொண்டவை கர்தரீ. கத்திரி போன்ற இருமுனை உள்ளவை கர்தரீ. 3) மூன்று முதல் ஒன்பது வரை அட்சரங்கள் கொண்டவை பீஜம் எனப்படும். 4) 10 முதல் 20 வரை அட்சரங்கள் கொண்டவை மந்திரங்கள். 5) 20 க்கும் மேற்பட்ட அட்சரங்களை உடையவை மாலா மந்திரம். லலிதா சகஸ்ரநாமம் 1008 மந்திரங்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ரநாமம் 1008 மந்திரங்கள் கொண்டது. இவை மாலா மந்திரம் என்ற பிரிவில் அடங்கும்.
புரச் சரணம்
பெண் தெய்வங்கட்குரிய மந்திரங்கள் வித்யை எனப்படும். அது பலன் கொடுப்பதற்குப் புரச்சரணம் முதலிய வழிபாட்டு முறைகளைக் கையாள வேண்டும். புர – என்றால் முன்னதாக என்று பொருள். சரணம் என்றால் செய்ய வேண்டியவை என்று பொருள். ஒரு குருவிடமிருந்து மந்திர உபதேசம் பெற்றதும், உபாசகன் தான் தனித்து வழிபாடு செய்வதற்கு முன் மந்திர சித்தி பெறச் செய்யும் சடங்குகள் புரச்சரணம் எனப்படும். புரச்சரணம் என்றால் லட்சம் தடவை, கோடி தடவை உச்சரித்து உரு ஏற்றுதல் என்றும் கூறப்படுகிறது. மந்திரங்கள் சித்தி பெற விரும்புகிறவன் மந்திரத்தில் உள்ள அட்சரங்களைக் கணக்கிட்டு அவ்வளவு லட்சம் மந்திர ஜபம் புரிய
வேண்டும்.
பாலா மந்திரம் 3 அட்சரங்களைக் கொண்டது. இந்த மந்திர உபதேசம் பெற்றவன் மந்திர சித்தி பெற 3 லட்சம் தடவை மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். சிவ பஞ்சாட்சரி என்று ஒரு மந்திரம். அது ஐந்து அட்சரங்கள் கொண்டது. மந்திர சித்தி பெற விரும்புகிறவன் ஐந்து லட்சம் வரை ஜபம் செய்ய வேண்டும். மந்திர ஜப எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஓமம், ஏழை பிராமணா்க்கு அன்னதானம், தா்ப்பணம், மார்ஜனம் என்ற நான்கும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது புரச்சரணம் எனப்படும்.
நான்கு வகை மந்திரங்கள்
பலன் தருவதை ஒட்டி மந்திரங்கள் நால்வகைப்படும். அவை 1. சித்த மந்திரங்கள் 2. சுத்த மந்திரங்கள் 3. சாத்திய மந்திரங்கள் 4. சத்துரு மந்திரங்கள். புரச்சரணம் செய்வதால் அந்த மந்திரம் நினைத்த பலனைக் கொடுக்கும் அளவிற்குச் சித்தியாகிவிடும். குறிப்பிட்ட அளவு ஜபம் முதலியவற்றைச் செய்தால் சித்தியளிப்பவை உண்டு. அத்தகையவை சித்த மந்திரங்கள் எனப்படும்.
குறிப்பிட்ட அளவு ஜபம் செய்யாமலேயே குருவிடமிருந்து உபதேசம் பெற்றதும், ஜெபம் செய்ததும் சித்தி தரவல்ல மந்திரங்கள் உண்டு. அத்தகையவை சுரித்தம் எனப்படும்.
முன்பிறவிகளில் ஒருவன் மந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம். மந்திர தேவதையிடம் தவறாக நடந்து கொண்டு அதற்கு எதிரியாகி இருக்கலாம். அத்தகையவன் இப்பிறவியில் மந்திர ஜபம் செய்யும்போது காப்பாற்ற வேண்டிய மந்திரம் அவனையும், அவன் குடும்பத்தையும் தண்டிக்கும். அத்தகைய மந்திரங்கட்கு அரிமந்திரம் அல்லது சத்துரு மந்திரம் என்று பெயா்.
மேற்கண்ட நான்கு வகை மந்திரங்களை அறிந்து கொள்ள வேண்டி ஜாதகம் பார்ப்பது போல கட்டகங்கள் போட்டு விடை காண்பது சித்தாரி கோஷ்டம் எனப்படும். அவ்வாறு சோதித்துப் பார்த்த பிறகே குரு சீடனுக்கு மந்திர உபதேசம் செய்வார். திருமணம்
நடப்பதற்கு முன்பு பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பொருத்தம் பார்ப்பதே சித்தாரி கோஷ்டம்.
சில மந்திரங்களுக்கு இவ்வாறு கோஷ்டம் பார்ப்பது இல்லை. ஓா் எழுத்து கொண்டவை, மூன்று எழுத்து கொண்டவை, மிருத்தியுஞ்சயம், காளி, சியாமளா, சண்டிகை, இராமன், ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, ராஜசியாமளா முதலிய மந்திரங்கட்கு இவ்விதி இல்லை. எப்போதும் யாவருக்கும் சித்தமான மந்திரங்கள் இவை.
பீஜ மந்திரங்கள்
மந்திரங்கள் என்பவை வெறும் சப்தங்கள் அல்ல. அந்தச் சப்தங்களிலிருந்துதான் படைப்பே தொடங்கியது என்கிறார்கள் ஞானிகள். ஓம் என்ற மந்திரத்திலிருந்தே பஞ்ச பூதங்கள் தோன்றின என்கிறார் திருமூலா்.
பிரபஞ்சம் தோன்றியது எப்படி?
ஆதிக்கும் ஆதியிலே வெட்ட வெளிகிய சூன்யம் பரவெளியெங்கும் பரமாத்மா அணுவுக்குள் அணுவாக இரண்டறக் கலந்து நீக்கமற நிறைந்து பரிபூரணமாக நின்றது.
அத்தகைய கோடானுகோடி அணுக் கூட்டங்கள் – இயற்கைச் சக்திகள் தன்னைத் தானே அதிவேகமாய்ச் சுழன்று ஓடியாடி இயங்கிக் கொண்டிருந்தன. அத்தகைய சுழற்சியின் அதிவேகத்தால் அணுக்கூட்டங்கள் ஒன்றை ஒன்று உராய்ந்த காரண காரியத்தினால் முதன் முதலாக ஓசை (நாதம்) உண்டாயிற்று. அதைத் தொடா்ந்து ஒளி (விந்து) உண்டாயிற்று. இதனையே பௌதிக விஞ்ஞானம் ஒலி (Sound) ஒளி (light) என்று பிரித்து ஆராய்ந்து கூறுகிறது.
இந்த நாத விந்து என்பனவற்றைச் சிவம் என்றும் சக்தி என்றும் கூறுவா். “நாத விந்து கலாதி நமோ! நம! என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.
இப்படி உண்டான நாத விந்துவிலிருந்து “அ” – “உ” – “ம” என்ற மூன்று மந்திர எழுத்து உண்டாகி ஓம் என்ற பிரணவம் ஆயிற்று. இந்தப் பிரணவத்திலிருந்தே நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்கள் தோன்றின. இப்பஞ்ச பூதக் கூட்டுறவிலிருந்து அந்தச் சக்தியிலிருந்து அண்ட – பகிரண்ட
சராசரங்களும், நவக்கிரகங்களும், கோடானுகோடி நட்சத்திரங்களும் மற்றும் சகலமும் தோன்றின.
இவைகளை அடக்கி, ஒழுக்கி, நடுநிலையிலிருந்து ஆட்சிபுரிய வேண்டிப் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் என்ற காரியங்களைப் பரமாத்மா மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்கிறார்கள் தத்துவ ஞானிகள்.
ஒலியும் – ஒளியும்
எனவே பிரபஞ்சத் தோற்றத்துக்கு மூலகாரணம் ஒலியும் ஒளியுமே என்று தெரிகிறது. ஓங்கார நாதமும் ஓங்கார ஒளியும் என்று தெரிகிறது. அந்த ஓங்கார நாதமும் ஓங்கார ஒளியும் நம் உடம்புக்குள்ளேயே இருக்கின்றன. இந்த ஒளி மூலமாகவும ஒலி மூலமாகவும் கடவுளை எட்டிப்பிடிக்க வேண்டும். அதற்காகவே மந்திர உபாசனை! நாக உபாசனை! அந்த ஒலியின் மூலமாக அந்த அருள் ஒளியைத் தரிசித்து ஆனந்தமாகக் கிடக்கலாம். வள்ளலார் அப்படி ஒளியை அனுபவித்தவா்.
உலகப் பொருள் அனைத்திலும் ஒலியும் உண்டு, ஒளியும் உண்டு. ஒவ்வொரு பொருளும் மூலமான ஓா் ஒலியிலிருந்தே உற்பத்தியாயிற்று. அந்த மூல ஒலியை நுண் ஒலியை பீஜ மந்திரம் என்பார்கள். “முளை” மந்திரம் என்பார்கள்.
பஞ்ச பூதங்கள்
பஞ்ச பூதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றுக்கும் பீஜ மந்திரம் உண்டு. அதற்கென்று ஒளிதரும் நிறம் உண்டு. வடிவம் உண்டு. அவை வருமாறு
நிலம்: லம் (Lam) பீஜ மந்திரம். சதுர வடிவம். பொன் அல்லது மஞ்சள் நிறம்.
நீா்: வம் (Vam) என்பது பீஜ மந்திரம். பிறை வடிவம். வெண்மை நிறம்
நெருப்பு: ரம் (Ram) என்பது பீஜ மந்திரம். முக்கோண வடிவம். சிவந்த நிறம்
காற்று: யம் (Yam) என்பது பீஜ மந்திரம். அறுகோண வடிவம். கருமை நிறம்
ஆகாயம்: ஹம் (Hum) என்பது பீஜ மந்திரம். வட்ட வடிவம். கருமை நிறம்
உலகில் உள்ள சப்தங்களையெல்லாம் நுணுகி ஆராய்ந்து அந்த சப்தங்களையே 51 எழுத்துக்களாக சமஸ்கிருத மொழியில் வைத்துக்
கொண்டார்கள். அந்த 51 எழுத்து சப்தங்களும் நம் உடம்பின் பல பகுதிகளில் உண்டு. எல்லாச் சப்தங்களுமே ஓங்காரத்திலிருந்து பிறந்தவையே. ஆனாலும் குறிப்பிட்ட சில சப்தங்களுக்குரிய தேவதைகள் உண்டு. அவை அந்தந்தத் தேவதைக்குரிய பீஜ மந்திரம் எனப்படும். உதாரணமாக ஸ் ரீம் (Srim) என்பது லட்சுமிக்குரிய பீஜ மந்திரம் க்ரீம் (Krim) என்பது காளிக்குரிய பீஜ மந்திரம். ஜம் (Aim) என்பது சரஸ்வதிக்குரிய பீஜ மந்திரம்.
நவக்கிரகங்கள் – பீஜ மந்திரங்கள்
நவக்கிரகங்கட்கும் பீஜ மந்திரங்கள் உண்டு. அவை வருமாறு
சூரியன் க்ரீம் (Krim)
சந்திரன் ரீம் (Rim)
செவ்வாய் ஹ்ரீம் (Hrim)
புதன் ஸ் ரீம் (Srim)
வியாழன் ஔம் (Houm)
வெள்ளி கிலீம் (Klim)
சனி ஐம் (Aim)
ராகு ஹ்ரௌம் (Hraum)
கேது சௌம் (Soum)
வடமொழி எழுத்துக்களில் ஒவ்வொரு உயிரெழுத்தும் தனித்தனியே எல்லா மெய்யெழுத்துக்களுடன் கூடினால் எத்தனை சப்தங்கள் உண்டோ அத்தனை பீஜ மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு எழுத்தை உச்சரிப்பதால் ஒரு குறிப்பிட்ட வேகமுள்ள சலனம் உண்டாகி உடலின் பாகங்களில் ஒரு குறிப்பிட்ட பாகத்தைப் பாதிக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஓம், ஹ்ராம் (Hram) ஹ்ரீம் (Hrim) ஹ்ரூம் (Hrum) ஹ்ரைம் (Hraim) ஹ்ரௌம் (Hraum) ஹ்ர (Hra) என்ற பீஜ மந்திரங்களைப் பார்ப்போம்.
“ஓம்” வெட்ட வெளியில் பிறந்த முதல் ஒலி. இதுவே மற்ற சப்தங்கள் அனைத்துக்கும் தாய் – ஒலியின் பிறப்பிடம் இதுவே. இப்பிரணவம் உலகத்தின் உள் தத்துவத்தைத் தன்னுள்ளே அடக்கியிருக்கிறது.
“ஹ” (Rha) என்ற ஒலி இருதயப் பகுதியில் ஏற்படும் சலனத்தால் உண்டாவதால் இருதயத்திற்குப் பலத்தைக் கொடுத்து அதிக ரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது.
“ர” (Ra) என்ற ஒலி நாக்கின் நுனியால் நாக்கின் மேல் அண்ணத்தின் முன் பாகத்தைத்
தொடுவதால்தான் ஏற்படுகின்றது. இந்த “ர்” சப்தத்தினால் நாக்கு நுனியில் உள்ள நரம்பு முனைகள் மூலமாய் மூளையில் சலனத்தை ஏற்படுத்துகின்றன.
“ம்” – வாயை மூடிக் காற்றை வயிற்றிலிருந்து மூக்கு வழியாக வெளியிடுவதால் உண்டாகும் சப்தம். இது மூச்சுக் குழாயையும் மூக்குத் துவாரங்களையும் சுத்தப்படுத்துகிறது.
ஹ்ராம் (Hram) – இதிலுள்ள “ஆ” என்னும் உயிரெழுத்து விலா எலும்புகளை எழுப்பி உணவுக் குழாயைச் சுத்தப்படுத்துகிறது. இதன் சலனம் அனாகத சக்கரமாகிய இருதயத்தின் அருகிலிருந்து எழும்புகிறது.
ஹ்ரீம் (Hrim) – ஈ என்ற உயிரெழுத்தை உச்சரிப்பதால் கழுத்துப் பகுதியில் உள்ள சக்தி கேந்திரமான விசுத்தி சக்கரத்தில் சலனம் உண்டாகிறது. ஆதலால் இது தொண்டை, மூக்கு, வாய் முதலிய அவயவங்களுக்கு நன்மை பயக்கிறது. இதன் சக்தி கீழேயும் பரவி சுவாச உறுப்புக்களையும் ஜீரண உறுப்புக்களையும் சுத்தப்படுத்துகிறது.
ஹ்ரூம் (Hrum) – “ஊ” வின் சலனம் நாபிப் பகுதியில் உள்ள மணிபூரகச் சக்கரத்தில் எழும்புவதால் ஈரல், குலை முதலிய உறுப்புக்களை ஊக்குவித்து சரிகின்ற தொந்தியையும் கரைக்க உதவுகிறது.
ஹ்ரைம் (Hraim) – “ஐ” சப்தம் தொப்புளுக்குக் கீழேயுள்ள சுவாதிட்டான சக்கரத்தில் சலன அலைகளை எழுப்புகிறது. இச் சலனம் சிறுநீரக உறுப்புகட்குப் புத்துணா்ச்சி அளித்து சிறுநீா் சுரப்பதை ஒழுங்கானதாகவும் சரியானதாகவும் செய்கிறது.
ஹ்ரௌம் (Hraum) – “ஒலி” – மூலாதார சக்தியால் எழுப்பப்படும் சலன அலைகளால் ஆனது. ஆதலால் அச்சக்கரத்திலிருந்து பிரியும் நரம்புகளால் வியாபிக்கப்பட்டிருக்கும் ஆசனம் முதலிய கீழ் உறுப்புக்களை வலுப்படுத்துகிறது.
ஹ்ர (Hra) – இதில் “அ” இருப்பதால் ஹ்ராம் என்ற பீஜத்தை ஒத்திருக்கின்றது. ஆதலால் இது இதயப் பகுதியான அனாகத சக்கரத்தைச் சலனப்படுத்துவதுடன் இல்லாமல் அடியில்
மூலாதாரத்திலிருந்து உச்சியிலுள்ள சகஸ்ராரம் வரை ஏழு கேந்திரங்களிலும் சரியான சலனத்தை எழுப்பி உடலின் எல்லா அவயவங்களையும் ஊக்குவிக்கிறது.
அஜபா மந்திரம்
இதற்கு ஹம்ஸ மந்திரம் என்ற பெயரும் உண்டு. மூக்கிலிருந்து செல்லும் காற்று “ஹம்” என்ற ஒலியோடு வெளியே செல்கிறது. அதே காற்று ஸம் என்ற ஒலியோடு உள் நுழைகிறது. நமது முயற்சி எதுவும் இல்லாமலேயே மூச்சு வாங்கும்போதும், மூச்சு விடும்போதும் இடைவிடாமல் இம் மந்திரம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஹம்ஸம் – ஸோஹம் என்ற மந்திரங்கள் உண்டாகின்றன. இதற்கு அஜபா காயத்திரி என்று பெயா்.
மந்திர யோகம்
மந்திர ஜெபத்தின் மூலம் கடவுளை அடைவது மந்திர யோகம் எனப்படும். எப்போதும் அலை பாய்கின்ற மனத்தை அலையாமல் கொண்டு வந்து நிறுத்திப் பழகுவதற்கு மந்திர ஜபம் உதவுகின்றது. மனத்தை ஒருமுகப்படுத்தி மந்திர ஜெபம் செய்வதால் நம் மனம் என்கிற பாத்திரம் சுத்தமாகிக்கொண்டே வரும்.
மந்திர ஜெபம் செய்வதால் பூா்வ ஜென்ம வாசனைகள் என்ற எண்ணப் பதிவுகள் தேய்கின்றன. அதனால் பாவங்கள் குறைகின்றன. மனம் ஒன்றிய மந்திர ஜெபத்தால் அந்த மந்திரத்துக்குரிய தெய்வங்களின் காட்சியும் கிடைக்கலாம். மந்திர ஒலி அதிர்வுகள் நம் உடம்பில் உள்ள 72000 நாடி நரம்புகளில் சில சலனங்களை உண்டாக்குகின்றன.
மந்திரத்திற்குரிய தேவதையின் உதவி சாதகனுக்குக் கிடைக்கிறது. அவன் உடம்பில் குண்டலினி சக்தி கிளா்ந்து எழுகிறது. அதன் மூலம் சில சக்திகள் அவனுக்குக் கிடைக்கின்றன.
பூா்வ ஜென்ம வாசனையால் அழுக்குப்படிந்த ஒருவன் உடம்பும், மனமும், ஆத்மாவும் சுத்தமாகி வருகின்றன. முதலில் உள்ளுடம்பில் சில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலேயே உண்டாகின்றன. பின் உள்ளுடம்பு மந்திர உடம்பாக மாறுகிறது.
எப்போது பலன்?
எவ்வளவுக்கெவ்வளவு பக்தியும் சிரத்தையும் கட்டுப்பாடும் குறிப்பிட்ட கால அளவும் மன ஒருமைப்பாடும் சீராக அமைகின்றனவோ அந்த அளவுக்கு ஒருவனுக்கு மந்திரம் பயன்தரத் தொடங்குகிறது.
கண் ஒன்று பார்க்க – காதொன்று கேட்க – வாயொன்று கூற – மனம் ஒன்று நினைக்க மந்திர ஜெபம் பண்ணுகிறவா்கள் மந்திர சித்தி பெற முடிவதில்லை.
எந்திரங்கள்
ஒருவர் கொலைசெய்யப்படும் நிலை ஏற்பட்டாலும் அதிலிருந்து காக்கக்கூடிய சக்திவாய்ந்த யந்திரம் இது. இந்த யந்திரத்தை இரண்டு பூர்ஜ பத்திரம் அல்லது இரண்டு பனை ஓலையில் தனித்தனியாக எழுதி கீழ்க்காணும் மந்திரத்தை தினம் 1008 விதம் 48 நாட்கள் ஜெபித்து கழுத்தில் அணிந்துகொண்டால் எவ்வளவு பெரிய ஆபத்துகள் வந்தாலும் அதிலிருந்து காப்பாற்றப்படுவார். இந்த யந்திரம் எமனின் கோபத்தையே சாந்தப்படுத்தக்கூடியதாகும்.
யாராவது கொலைக்கு ஆளாவார் என்று பயத்தில் அதாவது கொலை மிரட்டலில் இருப்பவர்கள் இந்த யந்திரத்தை முறைப்படி எழுதி ப்ராண ப்ரதிஷ்டை செய்து கழுத்தில் அணிந்துகொண்டால் அவர்களுக்கு எந்தவிதத்திலும் ஆபத்துக்கள் ஏற்படாமல் விலகி சென்றுவிடும். யாராவது கொலை செய்யும் நோக்கத்தோடு அருகில் வந்தால்கூட இந்த யந்திரத்தின் மகிமையால் அவ்வாறு செய்யாமல் திரும்பி சென்றுவிடுவார்கள். அவ்வளவு சக்திமிக்க யந்திரம் இந்த ‘மஹா ம்ருத்யுஞ்சய யந்த்ரம்”
மந்திரம்:
‘ஓம் மஹா ம்ருத்யும் க்கண்டய க்கண்டய தாரய
தாரய ஸ்வாஹா”
ஜெய் குரு தத்
ஜெய் குரு பரசுராம்
கடன் பிரச்சனை தீர மற்றும் தொழில் லாபம் பெற யந்திரம்
பெரிய தொழில்களில் மிகுந்த நஷ்டமடைந்து அதனால் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ள தொழிலதிபர்கள் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் நடத்துபவர்களுக்கான யந்திர பரிகாரம்:
சிலருடைய ஜாதக அமைப்பு மற்றும் தசா புத்திகளின் காரணமாக பெரிய பெரிய தொழில் செய்து வந்தவர்கள் எல்லாம் திடீரென்று நஷ்டமடைந்து கீழ் நிலைக்கு தள்ளப்பட்டு கஷ்டப்பட்டு வருவார்கள். இவர்கள் அதிகமான கடன் பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு சொத்துக்களை விற்கும் அளவிற்கு துன்பத்தை அனுபவித்து வருவார்கள். இவர்களைப்போன்ற உள்ளவர்களுக்காகவே இந்த சக்திவாய்ந்த “மாயா” யந்திர விதானம்.
இந்த யந்திர சக்தியை பயன்படுத்தும்போது ஏற்கனவே கடன் கொடுத்தவர்கள் உங்களை தொந்தரவு செய்யமாட்டார்கள். மேலும்¸ அதிகமாக பணவசதி படைத்தவர்கள் உங்கள் தொழில் திரும்ப ஏற்றம்பெற தேவையான பண உதவிகளை செய்து கொடுப்பார்கள். மிகவும் சக்திவாய்ந்த யந்திர பூஜை இது.
சுத்தமான கோரோசனை மற்றும் குங்கமப்பூ கலந்து இந்த படத்தில் கொடுத்துள்ள யந்திரத்தை பூர்ஜபத்திரத்தில் வரைந்து உரிய முறையில் ப்ராண ப்ரதிஷ்டை செய்ய வேண்டும். பின்னர்¸ இந்த யந்திரத்தை சுத்தமான ஒரு இடத்தில் வைத்து வாழை இலையில் பாயாசம்¸ தேன்¸ நெய் போன்ற நைவேத்தியங்களை படைத்து துர்க்காதேவியை நினைத்து பூஜிக்க வேண்டும்.
அதன் பின்னர் உங்கள் ஜாதகத்தில் 2ம் இட அதிதேவதை மற்றும் 6ம் இட அதிதேவதை ஆகியவற்றை பூஜித்து ஸ்ரீ தேவி மஹாத்மியம் படித்து வரவும். இது போன்று 7 நாட்கள் தொடர்ந்து செய்துவிட்டு 7ம் நாள் ஸ்ரீ தேவி மஹாத்மியத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு ஆகுதி கொடுத்து ஹோமம் செய்ய வேண்டும். ஹோமம் முடிந்ததும் 3 கன்னிப்பெண்களுக்கு உணவு பரிமாறவும். பின்¸ இந்த யந்திரத்தை வெள்ளி¸ தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய மூன்றும் கலந்த ஒரு தாயத்தில் போட்டு பெண்கள் இடக்கையில் அல்லது ஆண்கள் வலக்கையில் கட்டிக்கொள்ளவும். கழுத்திலும் அணியலாம். தொடர்ந்து “க்லீம்” என்றும் “ஹ்ரீம்” என்றும் ஜபித்து வரவும்.
மிகப்பெரிய அளவில் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுபவர்கள் இந்த வழிமுறையை பின்பற்றி தொழிலில் மேன்மை அடைய முடியும் என்கின்றது மஹா தந்த்ர விதானம் . அனுபவத்தில் சரியாக உள்ளது.
பண வரவை அதிகரிக்கும் எண் யந்திரம்
கீழே உள்ள யந்திரத்தை உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்லநாளில் வெள்ளை விரிப்பு விரித்து அதில் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து
சிகப்பு மையால் எழுதவும்.பின்,அதற்கு பஞ்சோபசார பூஜை செய்யவும்.
பஞ்சோபசார பூஜை முறை :-
1.யந்திரத்திற்குச் சந்தனம்,குங்குமம் வைக்கவும்.
2.யந்திரத்திற்குச் செந்தாமரை இதழ்கள் அல்லது மல்லிகை அல்லது பிச்சிப் பூவால் அர்ச்சனை செய்யவும்..
3.ஊதுவத்தி காண்பிக்கவும்.
4.கற்பூரம் காண்பிக்கவும்.
5.வெற்றிலை பாக்கு,பழம்,கற்கண்டு,தேங்காய் ,பால் நைவேத்யம் செய்யவும்.
பின்னர் யந்திரத்தை லேமினேட் செய்து கல்லாவில் வைத்துக்கொள்ளவும். பெரிய கம்பெனியாக இருந்தால் கேஷ் பாக்ஸ் அல்லது லாக்கரில் வைத்துக் கொள்ளப் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் அளவிற்கு நிறைவாக வந்து கொண்டே இருக்கும்.
நம்மை சுற்றியிருக்கும் (AURA CLEANSING) ஒளி வட்டத்தை சீராக்க ஆப்பசோடா (BAKING SODA) பரிகாரம் !!
( ஆப்பசோடா நம்மிடம் கிடைக்காது மளிகை கடைகளில் தான் வாங்க வேண்டும் என்பதை முதலில் தெளிவு படுத்தி விடுகிறேன் !! )
நம் உணர்ச்சிகள், மனம் மற்றும் எண்ணங்களில் தெளிவின்மை, தவறான முடிவுகள் எடுத்தல், உடல் நலம், ஆன்மீக வளர்ச்சி போன்ற அனைத்திற்கும் நம்மை சுற்றியுள்ள ஒளி வட்டத்திற்கும் (AURA) தொடர்புண்டு. மேற்கூறிய எதுவும் சரியில்லை என்றால் அதுவே அந்த ஒளி வட்டத்தின் (AURA COLOUR) நிறமாக தெரியும். அதை சுத்தி செய்வது என்பதை பார்ப்போம். எப்படி காற்றுள்ள இடத்தில் நாம் நின்றாலோ அல்லது நாம் உள்ள இடத்தில் காற்று வந்தோலோ நம் புழுக்கம் மறையுமோ இதுவும் அப்படி தான் !! புற ஒளி வட்டத்தை (AURA) சீர் செய்து நம் எதிர் மறை எண்ணங்களை, நம்மை சுற்றியுள்ள எதிர் மறை சக்திகளை விரட்டுகிறோம் !! அவ்வளவே !! இதுவும் நாம் ஏற்கனவே கூறி பலரால் முயற்சிக்கப்பட்டு பலன் கொடுத்து வரும் ‘உப்பு நீர் பரிகார’ முறையை போன்றே மிகவும் சக்தி வாய்ந்தது !!! இதற்கு நாள்,கிழமை,நட்சத்திரம்,திதி,நேரம் காலம் எதுவுமில்லை !! எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் !! கிழக்கு முகமாக நின்று மிதமான சூட்டில் உள்ள குளியல் நீரில் சிறிது ஆப்பசோடா எனப்படும் Baking சோடா வை எடுத்து கலந்து உடல் முழுவதும் கைகளை சீப்பு போல் எண்ணி வாறுவது போல் தேக்க வேண்டும். மேலிருந்து கீழ்-பின்பு கீழிருந்து மேல்-3 முறை . அப்படி செய்யும் பொழுது கண்களை மூடி நம் உடலில் உள்ள தீய சக்திகள் நம்மை சுற்றியுள்ள தீய சக்திகள் விலக தியானித்து கொண்டே செய்ய வேண்டும். முடிந்ததும் அப்படியே 3 நிமிடங்கள் நின்று தியானத்தை முடித்து கொண்டு, பின்பு சகஜமான முறையில் எப்போதும் போல் குளித்து முடிக்கலாம். குளித்து முடித்ததுமே நல்ல மாற்றம் தெரியும். இதை செய்யும் நாளில் ஸோப் உபயோகிக்க கூடாது. வெறும் நீரில் மட்டும் நன்கு குளிக்கலாம். குளித்த அன்றைய தினமே நம் எண்ணங்களில் , நடத்தையில் மாற்றம் தெரியும்.இதை மாதம் ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும் !! வீட்டில் உள்ள அனைவரும் செய்யலாம். (10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாரடைப்பு வந்தவர்கள், இதய கோளாறு உள்ளவர்களை தவிர)
அடுத்த நாள் முதல் தினசரி “ஹிமாலயன் க்ரிஸ்டல் ராக் ஸால்ட்” உபயோகித்து குளித்து வரலாம். சிறிது தண்ணீரில் கலந்து முதலில் உடலெங்கும் தேய்த்து குளித்து விட்டு பின்பு ஸோப் தேய்த்து குளிக்கலாம். இதை தினமும் செய்யலாம். நல்ல மாற்றம் தெரியும். வாங்க இயலாதவர்கள் கல்உப்பு அல்லது இந்துப்பு உபயோகிக்கலாம் !! 70% மாற்றம் தெரியும் !!
தாந்த்ரீக பரிகாரங்கள்
உடனடி பலன் தரும் தாந்த்ரீக பரிகாரங்கள் !!!
(1) சனிக்கிழமை அன்று காலை 7-8க்குள் அரச மரத்தை 108 முறை சுற்றி பின்பு மரத்தடியில் லக்ஷ்மி படத்திற்க்கு தூப தீபம் காட்டி, நிவேதனம் செய்து வர பண புழக்கம் அதிகரிக்கும்
(2) செவ்வாய் அன்று வீட்டின் தெற்கு பகுதியில் காலை 6-7 மணிக்கு 7 மண் அகலில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வைத்து மனமுருகி வேண்டி வந்தால் பல வருடங்களாக திரும்ப வராத கடன்கள் கூட திரும்ப கிடைக்கும். ஏமாந்த பொருட்கள் திரும்ப கிடைக்கும்.நம்பிக்கையுடன் ஒவ்வொரு வாரமும் செய்து வர பலன் தெரியும்.
(3) 7 பல் உள்ள வெள்ளை பூண்டு வாங்கி பற்களை உரித்து 7 காய்ந்த மிளகாய்களையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி நம் வீடு, கடை ஆபீஸ் வாசலில் தொங்க விட்டு தூப தீபம் காட்டி வர வீட்டினுள் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் விரட்டப்படும். மேற்கொண்டு எதுவும் வராது. வாரம் ஒரு முறை மாற்ற வேண்டும்.
(4) வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் முன் அருகம்புல்லின் நுனியை பறித்து பாக்கெட்டில் வைத்து செல்ல, செல்லும் காரியம் வெற்றியை தரும்.
(5) துளசி செடியையும் தொட்டாற் சிணுங்கி செடியையும் ஒரே தொட்டியில் வைத்து வீட்டில் வளர்த்து வந்தால் குடும்ப
சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும்.
(6) செல்கின்ற வேலை சுலபமாய் முடிய ஆரஞ்சு மரத்தின் வேரை பாக்கெட்டில் வைத்து செல்லலாம்.
(7) மாணவ மாணவியர் படிக்கும் பொழுது இடது கையை மேஜையில் ஊன்றி படிக்க, படிக்கின்ற விஷயம் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். பரிட்சை எழுதும் பொழுதும் இதை கடை பிடிக்கலாம்.
தாந்த்ரீகத்தில் எந்த ஒரு காரியத்திற்கும் உடனடி பலன் தரும் வகையில் யந்திர பிரியோகங்கள் உள்ளன. மிக சக்தி வாய்ந்த இவை, நல்ல பலன் தரும். கணவன்-மனைவி ஒற்றுமை,குடும்ப சண்டை தீர, பண கஷ்டம் விலக, கடன் தொல்லை ஒழிய, காணாமல் போனவர் திரும்ப,நவகிரஹ தாக்கங்களில் இருந்து விடுபட, விபத்து வராமல் இருக்க, திருமணம் நடக்க, வியாபார வெற்றி,குழந்தைகள் ஒற்றுமை, முதலாளியின் கோபத்தில் இருந்து தப்பிக்க, அதிர்ஷ்டம் வர, விரும்பியது கிடைக்க, எதிரிகள் தொல்லை விலக, ரேசில் ஜெயிக்க, விரும்பியவரை கவர, விரும்பியவரை வரவழைக்க,நோய்கள் தீர, அதிகாரம் பெற, கர்ப்பம் தரிக்க, தாய் பால் சுரக்க, செய்வினை அகல, கண் திருஷ்டி அகல, பேய், துஷ்ட சக்திகள் விலக, பைத்தியம் அகல. மேலும் ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்ட யந்திரம் என ஆயிரக்கணக்கில் உள்ளன. அனைத்தும் நம் மகரிஷிகள் அருளியது. நல்ல பலன் கொடுத்து வருகிறது.
நமது கடன்களும், தரித்திரமும் நீங்க
கடன் தொல்லை நீக்கிடும் அன்னபூரணி
தீராத கடன் ,வறுமை,கஷ்டங்கள் நீங்கிட அன்னபூரணி
கடன்பட்டுவிட்டால் மனதில் அமைதி இராது. எப்பொழுது கடன் கொடுத்தவன் கேட்க வந்து விடுவானோ என்ற அச்ச உணர்வு வந்து வாட்டும்.நம்முடைய தரித்திரம் காரணமாகவே கடன் தொல்லைகள் ஏற்படுகின்றன.
கடன் தொல்லை அகன்றால் மட்டுமே நாம் நம்முடைய வாழ்வில் முன்னேற முடியும்.நமது கடன்களும், தரித்திரமும் நீங்க அன்னபூரணி நமக்கு உதவ முன் வருகின்றாள்.
அன்னபூரணி யந்திரம்
அன்னபூரணி மூலமந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஓம் நமோ பகவதே
அன்னபூர்னே மம பிரிஷித அன்னம் தேஹி சுவாகா
வெள்ளி அல்லது தாமிரத் தகட்டில் வரைந்து கொள்ள வேண்டும்.அன்னபூரணி யந்திரம் வளர் பிறையில் ரோகினி மிருகசீரிடம் , உத்திரம் ,சுவாதுய் இவற்றில் எதாவது ஒரு நட்சத்திரம் வரும் நாளில் இந்த யந்திரத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும்முதலில் யந்திரத்திற்கு அபிஷேகம் செய்து பின்பு தூபம் காட்டி நிவேதனப்போருட்களாக தேங்காய் பழம் பொங்கல் பழங்கள் பூக்கள் படைத்து மூலமந்திரத்தை தினம் 108 உருக்கள் வீதம் 11 நாட்கள் ஜெபிக்க சித்தியாகி அன்னை அன்னபூரணியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அதன்பிறகு எல்லாவிதமான கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு வாழலாம்
கடன் தொல்லை நீக்கிடும் அன்னபூரணி
தீராத கடன் ,வறுமை,கஷ்டங்கள் நீங்கிட அன்னபூரணி
கடன்பட்டுவிட்டால் மனதில் அமைதி இராது. எப்பொழுது கடன் கொடுத்தவன் கேட்க வந்து விடுவானோ என்ற அச்ச உணர்வு வந்து வாட்டும்.நம்முடைய தரித்திரம் காரணமாகவே கடன் தொல்லைகள் ஏற்படுகின்றன.
கடன் தொல்லை அகன்றால் மட்டுமே நாம் நம்முடைய வாழ்வில் முன்னேற முடியும்.நமது கடன்களும், தரித்திரமும் நீங்க அன்னபூரணி நமக்கு உதவ முன் வருகின்றாள்.
அன்னபூரணி யந்திரம்
அன்னபூரணி மூலமந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஓம் நமோ பகவதே
அன்னபூர்னே மம பிரிஷித அன்னம் தேஹி சுவாகா
வெள்ளி அல்லது தாமிரத் தகட்டில் வரைந்து கொள்ள வேண்டும்.அன்னபூரணி யந்திரம் வளர் பிறையில் ரோகினி மிருகசீரிடம் , உத்திரம் ,சுவாதுய் இவற்றில் எதாவது ஒரு நட்சத்திரம் வரும் நாளில் இந்த யந்திரத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும்முதலில் யந்திரத்திற்கு அபிஷேகம் செய்து பின்பு தூபம் காட்டி நிவேதனப்போருட்களாக தேங்காய் பழம் பொங்கல் பழங்கள் பூக்கள் படைத்து மூலமந்திரத்தை தினம் 108 உருக்கள் வீதம் 11 நாட்கள் ஜெபிக்க சித்தியாகி அன்னை அன்னபூரணியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அதன்பிறகு எல்லாவிதமான கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு வாழலாம்
கடன் தொல்லை நீக்கிடும் அன்னபூரணி
தீராத கடன் ,வறுமை,கஷ்டங்கள் நீங்கிட அன்னபூரணி
கடன்பட்டுவிட்டால் மனதில் அமைதி இராது. எப்பொழுது கடன் கொடுத்தவன் கேட்க வந்து விடுவானோ என்ற அச்ச உணர்வு வந்து வாட்டும்.நம்முடைய தரித்திரம் காரணமாகவே கடன் தொல்லைகள் ஏற்படுகின்றன.
கடன் தொல்லை அகன்றால் மட்டுமே நாம் நம்முடைய வாழ்வில் முன்னேற முடியும்.நமது கடன்களும், தரித்திரமும் நீங்க அன்னபூரணி நமக்கு உதவ முன் வருகின்றாள்.
அன்னபூரணி மூலமந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஓம் நமோ பகவதே
அன்னபூர்னே மம பிரிஷித அன்னம் தேஹி சுவாகா
வெள்ளி அல்லது தாமிரத் தகட்டில் வரைந்து கொள்ள வேண்டும்.அன்னபூரணி யந்திரம் வளர் பிறையில் ரோகினி மிருகசீரிடம் , உத்திரம் ,சுவாதுய் இவற்றில் எதாவது ஒரு நட்சத்திரம் வரும் நாளில் இந்த யந்திரத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும்முதலில் யந்திரத்திற்கு அபிஷேகம் செய்து பின்பு தூபம் காட்டி நிவேதனப்போருட்களாக தேங்காய் பழம் பொங்கல் பழங்கள் பூக்கள் படைத்து மூலமந்திரத்தை தினம் 108 உருக்கள் வீதம் 11 நாட்கள் ஜெபிக்க சித்தியாகி அன்னை அன்னபூரணியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அதன்பிறகு எல்லாவிதமான கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு வாழலாம்
அஞ்சன முறை
அஞ்சனம் (மை)
தாந்த்ரீகத்தில் சித்தர்கள் கற்றுக்கொடுத்த முறையில்
பல வகை மூலிகைகள் வேர்கள் சிறு பூச்சிகள் மர பட்டைகள் பூக்கள் மற்றும் புல்லுருவிகள் ஆகியவை கொண்டு முறையான பூஜை முறையில் பவித்ரமாக செய்யபட்ட அஞ்சனம் மூலம்
லஷ்மி வசியம்
பகவதி வசியம்
ஆஞ்சநேயர் வசியம்
கணபதி வசியம்
மற்றும் மற்றவர்கள் நம்மை கண்ட உடன் நம் பேச்சை கேட்க
சபையில் நம் வார்த்தைக்கு முக்கியத்துவம் கிடைக்க
வியாபாரத்தில் அதிக லாபம் பெற
லாட்டரி கேசினோ
பந்தயங்களில் வெற்றி கிடைக்க
ஆண் பெண் வசியம்
வழக்கில் வெற்றி பெற
போன்ற நிறைய காரியங்களுக்கு பயன் படுத்த வித விதமான அஞ்சனங்கள் உண்டு
வசிய அஞ்சனம் இந்திர கோபம் அஞ்சனம் என அனைத்து வகை அஞ்சனங்களும் கிடைக்கும்.
நன்மைக்கு மட்டுமே.செய்யப்படும்
சூட்சம தாந்த்ரீக முறையில் உரூ கொடுத்து தயாரிக்க பட்ட ஆன்மிக யந்திரங்கள் மற்றும் தாயத்து
ஆன்மிக யந்திரங்கள்
பாரம்பரிய முறைபடி முத்திரை, பாவனை,மந்திரங்கள் மற்றும் சூட்சம தாந்த்ரீக முறையில் உரூ கொடுத்து தயாரிக்க பட்ட ஆன்மிக எந்திரங்களை முறையாக பயன் படுத்தும் போது நமக்கு தேவையான அனைத்து நன்மைகளும் பெற்று கொள்ள முடியும்.
மேற்சொன்ன முறையில் தயாரிக்கப்பட்ட யந்திரங்கள் மூலம்
தொழில் வசியம்
ஜன வசியம்
தனவசியம்
ஜெக (உலக)வசியம்
கணவன் வசியம்
மனைவி வசியம்
எதிரி வசியம்
அதிகாரி வசியம்
ராஜ வசியம்
குடும்ப ஒற்றுமைக்கு
திருமணம் நடக்க
தொழில் விருத்திக்கு
எதிரி அடங்க
கடன் பிரச்சனை தீர
படிப்பு வர
தேர்வில் வெற்றி பெற
காதலில் வெற்றி பெற
கண் திருஷ்டிக்கு
அதிர்ஷ்டம் வர
நோய் விலக
வீடு அமைய
சொல் வாக்கு பெற
குறி சொல்ல
ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாக
அரசு பணி கிடைக்க
யந்திரங்கள் மற்றும் தாயத்து முறையாக தயார் செய்து தரப்படும்.
நன்மைக்கு மட்டுமே.செய்யப்படும்.