ஓம் நம சிவாய ஓம் – ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் – ஓம் நம சிவாய
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்திலோர் எழுத்து அறிந்து கூற வல்லீரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.
ஓம் நம சிவாய ஓம் – ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் – ஓம் நம சிவாய …..