💐 *புகழ் பெற்ற வைணவ ஸ்தலங்கள்-308*
1. கல்லங்குறிச்சி கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில் , அரியலூர்
2 . அரியலூர் கோதண்டராமர் திருக்கோயில் , அரியலூர்
3. கேஷாராய்பட்டன் கேசவராய்ஜி திருக்கோயில் , பூந்தி
4. வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில் , சென்னை
5. திருவொற்றியூர் கல்யாண வரதராஜர் திருக்கோயில் , சென்னை
6. நெற்குன்றம் கரி வரதராஜப் பெருமாள் திருக்கோயில் , சென்னை
7. மயிலாப்பூர் ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் , சென்னை
8. வடபழனி ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில் , சென்னை
9. தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் திருக்கோயில் , சென்னை
10. பூந்தமல்லி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , சென்னை
11. நங்கநல்லூர் லட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் திருக்கோயில் , சென்னை
12. நன்மங்கலம் நீலவண்ணப் பெருமாள் திருக்கோயில் , சென்னை
13 . சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில் , சென்னை .
14 . சைதாப்பேட்டை பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில் , சென்னை
15 . சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் திருக்கோயில் , சென்னை
16. மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயில் , சென்னை
17. சதுரங்கப்பட்டினம் மலைமண்டலப் பெருமாள் திருக்கோயில் , சென்னை
18. கோயம்பேடு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில் , சென்னை
19 . பேளூர் சென்னகேசவர் திருக்கோயில் , சிக்மகளூர்
20 . வேப்பஞ்சேரி லட்சுமிநாராயணர் திருக்கோயில் , சித்தூர்
21 . கணபதி வேணுகோபால சுவாமி திருக்கோயில் , கோயம்புத்தூர்
22. பரமேஸ்வரன் பாளையம் வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர்
23 . மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர்
24. உடையாம்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர்
25. இடையர்பாளையம் யதுகுல கண்ணன் பால கிருஷ்ணன் திருக்கோயில் , கோயம்புத்தூர்
26. சீலியூர் ரங்கநாதப் பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர்
27. பெரியநாயக்கன் பாளையம் ரங்கநாதர் திருக்கோயில் , கோயம்புத்தூர்
28 . கோவனுார் பாலமலை அரங்கநாதர் திருக்கோயில் , கோயம்புத்தூர்
29 . கோயமுத்தூர் நவகோடி நாராயணப் பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர்
30. இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோயில் , கோயம்புத்தூர்
31. தாளக்கரை லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , கோயம்புத்தூர்
32. பெரிய கடைவீதி லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி திருக்கோயில் , கோயம்புத்தூர்
33. ஆர்.எஸ்.புரம் ராமர் திருக்கோயில் , கோயம்புத்தூர்
34. உடையாம்பாளையம் ராமர் திருக்கோயில் , கோயம்புத்தூர்
35. ஆர்.எஸ்.புரம் ராமர் பஜனை திருக்கோயில் , கோயம்புத்தூர்
36. காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோயில் , கோயம்புத்தூர்
37. சிங்காநல்லூர் உலகளந்த பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர்
38. வெள்ளலூர் கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர்
39. சரவணம்பட்டி கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர்
40. உக்கடம் கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர்
41 . சின்ன தடாகம் கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர்
42 . டி.கே. மார்க்கெட் கல்யாண வெங்கடரமணசாமி திருக்கோயில் , கோயம்புத்தூர்
43. கொழுமம் கல்யாணவரதராஜர் திருக்கோயில் , கோயம்புத்தூர்
44. வேங்கடபுரம் காரண கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர்
45 . நீலிக்கோணம் பாளையம் கிருஷ்ணர் திருக்கோயில் , கோயம்புத்தூர்
46 . உடுமலைப்பேட்டை சீனிவாசர் திருக்கோயில் , கோயம்புத்தூர் ,
47 . கணுவாய் சீதா ராமர் திருக்கோயில் , கோயம்புத்தூர்
48 . செங்காளி பாளையம் கோமாளி ரங்கன் திருக்கோயில் , கோயம்புத்தூர்
49. காரமடை சந்தான வேணுகோபால கிருஷ்ணர் திருக்கோயில் , கோயம்புத்தூர் –
50. ராம்நகர் கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் , கோயம்புத்தூர்
51. சூலூர் திருவேங்கடநாதப் பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர்
52 . இருளர்பதி சுயம்பு பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர் ,
53 . ராமநாதபுரம் தன்வந்திரி பகவான் திருக்கோயில் , கோயம்புத்தூர்
54. கா . புங்கம்பாளையம் திம்மராயப் பெருமாள் திருக்கோயில் , கோயம்புத்தூர்
55. ஊ.அகரம் கோதண்டராமர் திருக்கோயில் , கடலூர் ,
56 . திருவதிகை சரநாராயணப் பெருமாள் திருக்கோயில் , கடலூர்
57. கிள்ளை கல்யாணக்கண்ணன் திருக்கோயில் , கடலூர் –
58. சிங்கிரி குடி லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , கடலூர்
59. புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி திருக்கோயில் , கடலூர்
60 . நல்லாத்தூர் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , கடலூர்
61. பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில் , கடலூர்
62. திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் , கடலூர்
63. கண்ணங்குடி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , கடலூர்
64. ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோயில் , கடலூர்
65. வெங்கட்டாம்பேட்டை வேணுகோபால சுவாமி திருக்கோயில் , கடலூர் ,
66. சி.முட்லூர் ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோயில் , கடலூர்
67. கோவிலூர் சென்னகேஸ்வர பெருமாள் திருக்கோயில் , தர்மபுரி ,
68. தென்கனிக்கோட்டை பேட்டைராய சுவாமி திருக்கோயில் , தர்மபுரி ,
69. கோட்டைப்பட்டி சென்றாயப்பெருமாள் திருக்கோயில் , திண்டுக்கல்
70 . வேடசந்தூர் நரசிம்ம பெருமாள் திருக்கோயில் , திண்டுக்கல்
71 . ரெட்டியார்சத்திரம் கோபிநாத சுவாமி திருக்கோயில் , திண்டுக்கல் ,
72 . தாடிக்கொம்பு சவுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயில் , திண்டுக்கல் ,
73 . ரங்கநாதபுரம் சீனிவாச பெருமாள் திருக்கோயில் , திண்டுக்கல்
74 . திண்டுக்கல் சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் , திண்டுக்கல்
75 . ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கர் திருக்கோயில் , திண்டுக்கல்
76 . பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் திருக்கோயில் , திண்டுக்கல்
77. காலடி திருக்காலடியப்பன் திருக்கோயில் , எர்ணாகளம்
78. அடுவாச்சேரி – வாசுதேவபுரம் மகாவிஷ்ணு திருக்கோயில் , எர்ணாகுளம்
79 . திருப்பூனித்துறை பூர்ணத்திரயேஸ்வரர் திருக்கோயில் , எர்ணாகுளம்
80. திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் , ஈரோடு
81. பாரியூர் ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் , ஈரோடு ,
82. பவானி ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் , ஈரோடு ,
83 . கருங்கல்பாளையம் கோதண்டராமசுவாமி திருக்கோயில் , ஈரோடு ,
84. ஈரோடு கஸ்தூரி ரங்கபெருமாள் திருக்கோயில் , ஈரோடு
85. மயிலாடி கிருஷ்ணன் திருக்கோயில் , ஈரோடு
86. கோனார்பாளையம் சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில் , ஈரோடு ,
87. புதூர் லட்சுமி நாராயணர் திருக்கோயில் , ஈரோடு –
88. பெருந்துறை வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில் , ஈரோடு
89. கேதவரம் நரசிம்மர் திருக்கோயில் , குண்டூர்
90. ஒண்டிமிட்டா கோதண்டராமர் திருக்கோயில் , கடப்பா
91. அன்னாவரம் சத்யதேவர் திருக்கோயில் , காக்கிநாடா
92. ஒர்ச்சா தாம் ராமர் திருக்கோயில் , கஞ்சன்காட் ,
93 . செட்டிப்புண்ணியம் வரதராஜர் திருக்கோயில் , காஞ்சிபுரம் ,
94 . பழைய சீவரம் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , காஞ்சிபுரம் ,
95 . மணிமங்கலம் ராஜகோபாலசுவாமி திருக்கோயில் , காஞ்சிபுரம்
96. கூழம்பந்தல் பேசும் பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம்
97. அமிர்தபுரி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் ,
98 . சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்மர் ( சிங்கப்பெருமாள் ) திருக்கோயில் , காஞ்சிபுரம்
99. காஞ்சிபுரம் பச்சைவண்ணப்பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம்
100 . திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில் , காஞ்சிபுரம்
101. குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம்
102 . தாமல் தாமோதரப்பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம்
103. செட்டி புண்ணியம் தேவநாதப்பெருமாள் ( யோக ஹயக்ரீவர் ) திருக்கோயில் , காஞ்சிபுரம்
104. பொன்பதர்க்கூடம் சதுர்புஜ கோதண்டராமர் திருக்கோயில் , காஞ்சிபுரம்
105. ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம்
106. கூவத்தூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம் .
107 . விளாங்காடு ஆதிமூல நராயணப் பெருமாள் திருக்கோயில் , காஞ்சிபுரம்
108 . மதுராந்தகம் ஏரி காத்த ராமர் திருக்கோயில் , காஞ்சிபுரம்
109 . மாங்காடு வைகுண்டவாசர் திருக்கோயில் , காஞ்சிபுரம்
110. நாகர்கோவில் கிருஷ்ணன் திருக்கோயில் , கன்னியாகுமரி
111. திப்பிரமலை பாலகிருஷ்ணன் திருக்கோயில் , கன்னியாகுமரி
112. தான்தோன்றிமலை கல்யாணவெங்கட்ரமணர் திருக்கோயில் , கரூர்
113. பாளையம் கதிர் நரசிங்க பெருமாள் திருக்கோயில் , கரூர்
114. வேதாத்ரி நரசிம்மர் திருக்கோயில் , கிருஷ்ணா
115 . சின்ன திருப்பதி பிரசன்ன வெங்கடேஸ்வரர் திருக்கோயில் , கிருஷ்ணகிரி
116. சூளகிரி வரதராஜப்பெருமாள் திருக்கோயில் கிருஷ்ணகிரி
117. ஓசூர் ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில் , கிருஷ்ணகிரி
118 . அப்பன் திருப்பதி ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில் , மதுரை
119. கொடிக்குளம் வேதநாராயண பெருமாள் திருக்கோயில் , மதுரை
120. குராயூர் – கள்ளிக்குடி வேணுகோபால சுவாமி திருக்கோயில் , மதுரை
121. திருப்பரங்குன்றம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் , மதுரை
122 . திருநகர் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , மதுரை
123. மதுரை வீரராகவப்பெருமாள் திருக்கோயில் , மதுரை –
124. திருப்பாலை ராதா கிருஷ்ணர் திருக்கோயில் , மதுரை .
125 . தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் , மதுரை –
126. திருநகர் பிரசன்ன வரதராஜபெருமாள் திருக்கோயில் , மதுரை
127. விளாச்சேரி பட்டாபிராமர் திருக்கோயில் , மதுரை .
128. மதுரை நவநீத கிருஷ்ணர் திருக்கோயில் , மதுரை
129. வடக்கு மாசி வீதி நவநீத கிருஷ்ணன் திருக்கோயில் , மதுரை
130 . கச்சைகட்டி நீலமேகப் பெருமாள் திருக்கோயில் , மதுரை
131. மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ( கிருஷ்ணர் ) திருக்கோயில் , மதுரை
132 . மதுரை மதனகோபாலசுவாமி திருக்கோயில் , மதுரை –
133. யானைமலை ஒத்தக்கடை யோக நரசிம்மர் திருக்கோயில் , மதுரை
.134 . சோழவந்தான் சந்தானகோபாலகிருஷ்ணன் திருக்கோயில் , மதுரை
135. கண்டியதேவன்பட்டி சீனிவாச பெருமாள் திருக்கோயில் , மதுரை –
136. குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் திருக்கோயில் , மதுரை
137. கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில் , மதுரை
138. மன்னாடிமங்கலம் நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் , மதுரை
139. சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் திருக்கோயில் , மதுரை
140 . ஸ்ரீரங்கப்பட்டணம் ரங்கநாதர் திருக்கோயில் , மாண்டியா
141 . விஜய்நகர் யோகநரசிம்மர் திருக்கோயில் , மைசூரு
142 . வொண்டி கொப்பால் சர்க்கிள் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , மைசூரு
143. திருநாராயணபுரம் திருநாராயணர் திருக்கோயில் , மைசூரு
144. தொண்டனூர் நம்பி நாராயணர் திருக்கோயில் , மைசூரு
145 . திருக்குறையலூர் , சீர்காழி நரசிம்மர் திருக்கோயில் , நாகப்பட்டினம்
146. திருக்கடையூர் அமிர்தநாராயணப் பெருமாள் திருக்கோயில் , நாகப்பட்டினம் .
147 . அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் , நாகப்பட்டினம்
148. எதிர்கொள்பாடி , மேலைத்திருமணஞ்சேரி லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயில் , நாகப்பட்டினம்
149. மயிலாடுதுறை வான்முட்டி பெருமாள் திருக்கோயில் , நாகப்பட்டினம்
150. மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில் , நாகப்பட்டினம்
151. மட்டபல்லி நரசிம்மர் திருக்கோயில் , நல்கொண்டா
152. வாடபல்லி நரசிம்மர் திருக்கோயில் , நல்கொண்டா
153 . நாமக்கல் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , நாமக்கல்
154. மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் , நாமக்கல்
155. ராமகிருஷ்ணபுரம் சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் , புதுடில்லி
156. பெரம்பலூர் மதனகோபால சுவாமி திருக்கோயில் , பெரம்பலூர்
157 . தென்னம்பாக்கம் கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் , புதுச்சேரி
158. புதுச்சேரி வரதராஜபெருமாள் திருக்கோயில் , புதுச்சேரி
159 . முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில் , புதுச்சேரி
160. மலையடிப்பட்டி ரங்கநாதர் திருக்கோயில் , புதுக்கோட்டை
161 . மீமிசல் கல்யாணராமர் திருக்கோயில் , புதுக்கோட்டை
162. கந்தர்வகோட்டை கோதண்ட ராமர் திருக்கோயில் , புதுக்கோட்டை
163. பூரி ஜெகந்நாதர் ( பூரி ) திருக்கோயில் , பூரி
164. ராமநாதபுரம் கோதண்டராமர் திருக்கோயில் , ராமநாதபுரம்
165. பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் , ராமநாதபுரம்
166. முத்தாதிபுரம் சேவுகப் பெருமாள் திருக்கோயில் , ராமநாதபுரம்
167. ராமேஸ்வரம் கோதண்டராமர் திருக்கோயில் , ராமநாதபுரம்
168. திருப்புல்லாணி ஏகாந்த ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில் , ராமநாதபுரம்
169 . எமனேஸ்வரம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , ராமநாதபுரம்
170. சில்கூர் வெங்கடேஸ்வரர் திருக்கோயில் , ரெங்கா ரெட்டி
171 . கரடிப்பட்டி லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் , சேலம்
172. ஏத்தாப்பூர் லட்சுமி கோபாலர் திருக்கோயில் , சேலம்
173 . காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் , சேலம்
174 . செவ்வாய்ப்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் , சேலம்
175. தம்மம்பட்டி உக்ர கதலி லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , சேலம்
176. சேலம் அழகிரிநாதர் திருக்கோயில் , சேலம் ,
177 . பேளூர் அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் திருக்கோயில் , சேலம்
178. ஆறகழூர் கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில் , சேலம் .
179 . அயோத்தியாப்பட்டணம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில் , சேலம்
180. தீர்த்தஹள்ளி ராமர் திருக்கோயில் , ஷிமோகா
181. வேம்பத்தூர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் , சிவகங்கை
182 . சிவகங்கை சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில் , சிவகங்கை
183. சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் திருக்கோயில் , சிவகங்கை
184. அரியக்குடி திருவேங்கடமுடையான் திருக்கோயில் , சிவகங்கை ,
185 . நாகநாதபுரம் கிருஷ்ணமூர்த்தி பெருமாள் திருக்கோயில் , சிவகங்கை
186. மானாமதுரை வீர அழகர் திருக்கோயில் , சிவகங்கை
187. கண்டரமாணிக்கம் வண்புகழ் நாராயணப் பெருமாள் திருக்கோயில் , சிவகங்கை ,
188. பந்தர்பூர் பாண்டுரங்கன் திருக்கோயில் ,
189. வரகூர் லட்சுமிநாராயணர் திருக்கோயில் , தஞ்சாவூர்
190. கும்பகோணம் ராமசாமி திருக்கோயில் , தஞ்சாவூர்
191. கோவிந்தபுரம் பாண்டுரங்கன் திருக்கோயில் , தஞ்சாவூர்
192 . கும்பகோணம் ராஜகோபால சுவாமி திருக்கோயில் , தஞ்சாவூர்
193. வல்லம் மாதவப் பெருமாள் திருக்கோயில் , தஞ்சாவூர்
194. ஊத்துக்காடு காளிங்கநர்த்தனர் திருக்கோயில் , தஞ்சாவூர் .
195 . கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில் , தஞ்சாவூர்
196 . பட்டீஸ்வரம் கோதண்டராம சுவாமி திருக்கோயில் , தஞ்சாவூர்
197 . கும்பகோணம் சக்கரபாணி திருக்கோயில் , தஞ்சாவூர்
198 . கோம்பை திருமலைராயப்பெருமாள் திருக்கோயில் , தேனி
199. கம்பம் கம்பராயப்பெருமாள் திருக்கோயில் , தேனி
200. கூடலூர் கூடல் அழகிய பெருமாள் திருக்கோயில் , தேனி
201. சுருளிமலை பூதநாராயணசுவாமி திருக்கோயில் , தேனி
202. சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் , தேனி
203. பெரியகுளம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , தேனி
204. மணப்பாறை நல்லாண்டவர் ( மாமுண்டி ) திருக்கோயில் , திருச்சி
205. குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் , திருச்சி
206. இடையாற்றுமங்கலம் லட்சுமி நாராயணன் திருக்கோயில் , திருச்சி ,
207. பச்சப்பெருமாள்பட்டி சுந்தராஜ பெருமாள் திருக்கோயில் , திருச்சி
208. ஸ்ரீரங்கம் தசாவதார திருக்கோயில் , திருச்சி
209. ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் திருக்கோயில் , திருச்சி
210 . ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் திருக்கோயில் , திருச்சி
211. பீம நகர் வேணுகோபால கிருஷ்ணன் திருக்கோயில் , திருச்சி
212. திருநாராயணபுரம் வேதநாராயணப்பெருமாள் திருக்கோயில் , திருச்சி
213 . நெய்யாற்றின்கரை பாலகிருஷ்ணர் திருக்கோயில் , திருவனந்தபுரம்
214 . ஸ்ரீவராகம் வராகமூர்த்தி திருக்கோயில் , திருவனந்தபுரம்
215 . புன்னை நகர் புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில் , தூத்துக்குடி
216. அங்கமங்கலம் நரசிம்ம சாஸ்தா திருக்கோயில் , தூத்துக்குடி ,
217 . கல்லிடைக்குறிச்சி ஆதிவராகர் திருக்கோயில் , திருநெல்வேலி
218 . அத்தாளநல்லூர் கஜேந்திரவரதர் திருக்கோயில் , திருநெல்வேலி
219. அகரம் அஞ்சேல் பெருமாள் திருக்கோயில் , திருநெல்வேலி
220. அம்பாசமுத்திரம் கிருஷ்ணசுவாமி திருக்கோயில் , திருநெல்வேலி
221. சன்னியாசி கல்யாண சீனிவாசர் திருக்கோயில் , திருநெல்வேலி
222. கோவில்குளம் தென்னழகர் திருக்கோயில் , திருநெல்வேலி ,
223 . மேலமாட வீதி நரசிங்கப்பெருமாள் திருக்கோயில் , திருநெல்வேலி
224. கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , திருநெல்வேலி
225. குத்துக்கல் வலசை ராமர் திருக்கோயில் , திருநெல்வேலி
226. திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி திருக்கோயில் , திருநெல்வேலி
227. கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி திருக்கோயில் , திருநெல்வேலி
228. திம்மராஜபுரம் வெங்கடாசலபதி திருக்கோயில் , திருநெல்வேலி .
229. கரிசூழ்ந்த மங்களம் வெங்கடாசலபதி (சக்கரத்தாழ்வார்) திருக்கோயில். திருநெல்வேலி.
230. சங்காணி வரடராஜப்பெருமால் திருக்கோயில். திருநெல்வேலி
231 . திருநெல்வேலி வரதராஜப் பெருமாள் திருக்கோயில் , திருநெல்வேலி
232. அம்பாசமுத்திரம் லட்சுமிநாராயணர் திருக்கோயில் , திருநெல்வேலி ,
233 . விட்டலாபுரம் பாண்டுரங்கர் திருக்கோயில் , திருநெல்வேலி
234. கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி திருக்கோயில் , திருநெல்வேலி
235. மேலச்செவல் நவநீத கிருஷ்ணன் திருக்கோயில் , திருநெல்வேலி
236 . மருதூர் நவநீதகிருஷ்ணன் திருக்கோயில் , திருநெல்வேலி
237. அம்பாசமுத்திரம் புருஷோத்தமர் திருக்கோயில் , திருநெல்வேலி
238 . பாளையங்கோட்டை ராஜகோபால் சுவாமி திருக்கோயில் , திருநெல்வேலி ,
239 . மன்னார்கோயில் ராஜகோபால சுவாமி திருக்கோயில் , திருநெல்வேலி
240. சீனிவாசமங்காபுரம் கல்யாண வேங்கடேச பெருமாள் திருக்கோயில் , திருப்பதி
241. பெருமாள் மலை வெங்கடேச பெருமாள் திருக்கோயில் , திருப்பூர்
242 . திருப்பூர் வீரராகவப்பெருமாள் திருக்கோயில் , திருப்பூர்
243 . கருவலூர் கருணாகர வெங்கட ரமணப் பெருமாள் திருக்கோயில் , திருப்பூர்
244 . வீதம்பட்டி கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் , திருப்பூர்
245 . மானுபட்டி வேங்கடாசலபதி திருக்கோயில் , திருப்பூர்
246 . ஊத்துக்குளி வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில் , திருப்பூர் –
247 . பழைய அம்பத்தூர் விண்ணவராய பெருமாள் திருக்கோயில் , திருவள்ளூர்
248. நரசிங்கபுரம் லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி திருக்கோயில் , திருவள்ளூர்
249 . நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , திருவள்ளூர் .
250. சத்தரை கருமாணிக்கப் பெருமாள் திருக்கோயில் , திருவள்ளூர்
251. திருமழிசை ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில் , திருவள்ளூர்
252 . கோயில் பதாகை சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் , திருவள்ளூர்
253 . செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில் , திருவண்ணாமலை
254. பெரிய அய்யம்பாளையம் உத்தமராயர் திருக்கோயில் , திருவண்ணாமலை ,
255 . நல்லூர் சுந்தரவரதராஜர் திருக்கோயில் , திருவண்ணாமலை
256 . இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் திருக்கோயில் , திருவண்ணாமலை
257 . நெடுங்குன்றம் ராமச்சந்திர பெருமாள் திருக்கோயில் , திருவண்ணாமலை
258 . சோகத்தூர் யோகநரசிம்மர் திருக்கோயில் , திருவண்ணாமலை
259 . படவேடு யோகராமர் திருக்கோயில் , திருவண்ணாமலை
260 . வடக்குமாட வீதி பூதநாராயணர் திருக்கோயில் , திருவண்ணாமலை
261. நல்லூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் , திருவண்ணாமலை
262. தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோயில் , திருவண்ணாமலை
263. சீதக்கமங்கலம் மங்கள ரங்கநாத பெருமாள் திருக்கோயில் , திருவாரூர்
264. மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் திருவாரூர்
265. தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் திருக்கோயில் , திருவாரூர்
266 . கண்கொடுத்த வனிதம் வரதராஜர் திருக்கோயில் , திருவாரூர்
267. அதங்குடி வரதராஜபெருமாள் திருக்கோயில் , திருவாரூர்
268. நார்சிங்கம் பேட்டை சீனிவாச பெருமாள் திருக்கோயில் , திருவாரூர் .
269 . நீடாமங்கலம் சந்தான ராமசுவாமி திருக்கோயில் , திருவாரூர்
270. பாடகச்சேரி கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் திருக்கோயில் , திருவாரூர்
271 . திருத்துறைப்பூண்டி அபிஷ்ட வரதராஜர் திருக்கோயில் , திருவாரூர்
272 . அச்சுதமங்கலம் ஆதிமூலப்பெருமாள் திருக்கோயில் , திருவாரூர்
273 . உதயமார்த்தாண்டபுரம் ஆதித்ய ஹிருதய பெருமாள் திருக்கோயில் , திருவாரூர்
274. வடுவூர் கோதண்டராமர் திருக்கோயில் , திருவாரூர்
275. முடிகொண்டான் கோதண்டராமர் திருக்கோயில் , திருவாரூர்
276 . மணக்கால் ஐயம்பேட்டை வைகுண்ட நாராயண பெருமாள் திருக்கோயில் , திருவாரூர் ,
277 . குடவாசல் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் , திருவாரூர்
278 . கடகம்பாடி வாசுதேவபெருமாள் திருக்கோயில் , திருவாரூர்
279 . இரிஞ்ஞாலக்குடா பரதன் திருக்கோயில் , திருச்சூர்
280 . குருவாயூர் குருவாயூரப்பன் திருக்கோயில் , திருச்சூர் ,
281 . எடக்கலத்தூர் உன்னிகிருஷ்ணன் திருக்கோயில் , திருச்சூர்
282. தேவராயன துர்கா நரசிம்மர் திருக்கோயில் , தும்கூர்
283. உடுப்பி கிருஷ்ணர் திருக்கோயில் , உடுப்பி
284. வேப்பங்கொண்டபாளையம் சதுர்புஜ கிருஷ்ணர் திருக்கோயில் , வேலூர்
285. காவேரிப்பாக்கம் கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் , வேலூர்
286 . சிங்கிரி கோயில் லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில் , வேலூர் ,
287 . திருப்பாற்கடல் ரங்கநாதர் திருக்கோயில் , வேலூர்
288. பள்ளி கொண்டான் பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில் , வேலூர் ,
289 . மங்களகிரி மலை நரசிம்மர் திருக்கோயில் , விஜயவாடா
290. பாதூர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம்
291 . திண்டிவனம் நகர் நாகவர்ண பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம் ,
292 . நாகந்தூர் பட்டாபிராமர் திருக்கோயில் , விழுப்புரம்
293 . திண்டிவனம் லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம்
294. பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் , விழுப்புரம்
295. பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் , விழுப்புரம்
296 . கச்சிராப்பாளையம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம்
297 . சிங்கவரம் சிங்கவரம் பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம் –
298 . அந்திலி நரசிம்மர் திருக்கோயில் , விழுப்புரம்
299 . வீரபாண்டி கரிவரத பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம்
300. ஆதிதிருவரங்கம் ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம்
301. மையனூர் வைகுந்தப் பெருமாள் திருக்கோயில் , விழுப்புரம்
302. திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில் , விருதுநகர் ,
303 . சர்வசமுத்திர அக்ஹாரம் வேணுகோபாலர் திருக்கோயில் , விருதுநகர்
304. வத்திராயிருப்பு அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் , விருதுநகர்
305 . வத்திராயிருப்பு அழகிய மணவாளப் பெருமாள் திருக்கோயில் , விருதுநகர்
306 . சோலைக்கவுண்டன்பட்டி நம்பெருமாள் திருக்கோயில் , விருதுநகர் ,
307 . விழுப்பனூர் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் , விருதுநகர்
308. காரிசேரி லட்சுமி நாராயணர் திருக்கோயில் , விருதுநகர்
🙏