Home அகத்தியர் உங்கள் அனைத்து முற்பிறவி முழுமையாக நீக்கும் கர்ம வினைகளையும் முழுமையாக நீக்கும் திரயோதசி கிரிவலம்!!!

உங்கள் அனைத்து முற்பிறவி முழுமையாக நீக்கும் கர்ம வினைகளையும் முழுமையாக நீக்கும் திரயோதசி கிரிவலம்!!!

முற்பிறவி கர்மவினை தீர

by admin

உங்கள் அனைத்து முற்பிறவி முழுமையாக நீக்கும் கர்ம வினைகளையும் முழுமையாக நீக்கும் திரயோதசி கிரிவலம்!!!

சோபகிருது வருடம் (ஏப்ரல் 2024 வரை )

உங்களுக்கு ஒரே ஒரு முறை அண்ணாமலை கிரிவலம் செல்லும் வாய்ப்பு கிடைத்திருந்தால் உங்களுடைய குல தெய்வத்தின் ஆசிர்வாதம் மற்றும் உங்களுடைய முன்னோர்களாகிய
பித்ருக்களின் அருளாசி இருக்கிறது என்று அர்த்தம்……..

உங்களுக்கு மாதம் ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் சொல்லும் வாய்ப்பு கிடைத்து தொடர்ந்து கிரிவலம் சென்று கொண்டே இருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய பிறவிகளின் எண்ணிக்கை வெகு விரைவாக குறைந்து கொண்டே வருகிறது என்று அர்த்தம்……!!!

நீங்கள் ஒரே ஒரு முறை கூட இதுவரை அண்ணாமலை கிரிவலம் சென்றது இல்லை என்று என்றால் உங்களுக்கு உங்களுடைய முன்னோர்களாகிய பித்ருக்களின் அருள் ஆசி சிறிது கூட இல்லை என்று அர்த்தம்.

திரியோதசி திதியும் ஜென்ம நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் ஒரு வருடத்தில் ஒருமுறை அல்லது இருமுறை வரும் .

அந்த நாளில் நீங்கள் கிரிவலம் சென்றால் இதுவரை எத்தனை பிறவிகள் நீங்கள் எடுத்து உள்ளீர்களோ அத்தனை பிறவிலும் செய்த மொத்த கர்மவினையும் இந்த ஒரே ஒரு முறை கிரிவலம் சென்றாலே போதுமானது !!!அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும்!!!

அதன் பிறகு வளமான சிறப்பான வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கிறது என்று அர்த்தம் !!!

சித்தர்களின் தலைவர் என்று போற்றப்படும் அகத்தியர் நமக்காக இந்த தெய்வீக ரகசியத்தை நந்தி பகவானிடம் உபதேசமாக பெற்று நமக்கு போதித்திருக்கிறார்.

11.9.2023 திங்கள் நள்ளிரவு 1.56 முதல் 12.9.2023 செவ்வாய் நள்ளிரவு 1.23 வரை ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவலநாள் அமைந்திருக்கிறது.

26.9.2023 செவ்வாய் இரவு 11.24 முதல் பின்னிரவு 4.23 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு (மகரம்,கும்பம்) உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

27.9.2023 புதன் விடிகாலை 4.24 முதல் அன்று இரவு 9.02 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

11.10.2023 புதன் இரவு 7 மணி முதல் 12.10.2023 வியாழன் மதியம் 1.27 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

12.10.2023 வியாழன் மதியம் 1.28 முதல் அன்று இரவு 8.54 வரை உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு (சிம்மம்,கன்னி)உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

26.10.2023 வியாழன் காலை 8.14 முதல் காலை 10.46 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு (கும்பம்,மீனம்)உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

26.10.2023 வியாழன் காலை 10.47 முதல் 27.10.2023 வெள்ளி காலை 6.04 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

10.11.2023 வெள்ளி மதியம் 12.46 முதல் அன்று இரவு 12.57 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

10.11.2023 வெள்ளி இரவு 12.57 முதல் 11.11.2023 சனி மதியம் 2.04 வரை சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு (கன்னி,துலாம்)உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

24.11.2023 வெள்ளி மாலை 6.36 முதல் 25.11.2023 சனி மதியம் 3.04 வரை அசுபதி/அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

10.12.2023 ஞாயிறு காலை 6 முதல் காலை 11.05 வரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

10.12.2023 ஞாயிறு காலை 11.06 முதல் 11.12.2023 திங்கள் காலை 6.12 வரை விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு (துலாம், விருச்சிகம்) உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

24.12.2023 ஞாயிறு காலை 6.45 முதல் இரவு 9.50 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு (மேஷம், ரிஷபம்) உரிய கிரிவல நாள் அமைந்து இருக்கிறது .

24.12.2023 ஞாயிறு இரவு 9.51 முதல் 25.12.2023 திங்கள் விடிகாலை 5.10 வரை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து இருக்கிறது

8.1.2024 திங்கள் இரவு 9.18 முதல் 9.1.2024 செவ்வாய் மாலை 7.42 வரை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

22.1.2024 திங்கள் இரவு 9.08 முதல் 23.1.2034 செவ்வாய் காலை 6.05 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு (ரிஷபம் ,மிதுனம்)உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

7.2.2024 புதன் காலை 10.40 முதல் நள்ளிரவு 2.19 வரை பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

8.2.2024 வியாழன் விடிகாலை 2.20 முதல் காலை 9.07 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு (தனுசு,மகரம்)உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

21.2.2023 புதன் மதியம் 1.26 முதல் மாலை 4.04 வரை புனர்பூசம் நட்சத்திரத்தில்(மிதுனம், கடகம்) பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

21.2.2024 புதன் மாலை 4.05 முதல் 22 .2.2024 வியாழன் மதியம் 2.42 வரை பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

7.3.2024 வியாழன் இரவு 9.58 முதல் 8.3.2024 வெள்ளி காலை 8.02 வரை திரு ஓணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது .

22.3.2024 வெள்ளி காலை 6.54 முதல் 23.3.2024 சனி விடிகாலை 5.52 வரை மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

23.3.2024 சனி விடிகாலை 5.53 முதல் காலை 8.51 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

6.4.2024 சனி காலை 7.30 முதல் மதியம் 1.11 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

மதியம் 1.12 முதல் நள்ளிரவு 3.36 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரிய கிரிவல நாள் அமைந்து உள்ளது.

ஓம் அகத்தீசாய நமஹ

You may also like

Translate »