Home Uncategorized சனிசூரியன்இணைவு

சனிசூரியன்இணைவு

by admin

சனிசூரியன்இணைவு

சனி கிரகம் சூரியனுடன் இணைந்து இருக்கும் ஜாதகர்களின் தந்தை வழி குடும்பத்தில் தாமதமாக திருமணம் செய்தவர்கள் அல்லது திருமணமே நடைபெறாமல் இருப்பவர்கள் இருப்பார்கள்.

தந்தை வழி குடும்பத்தில் சரியாக வேலை அமையாதவர்கள் , கணவனை விட்டு பிறிந்த பெண்கள் அல்லது கணவணை இழந்த பெண்கள் இருப்பார்கள்.

அடிக்கடி வேலையை மாற்றிக் கொண்டே இருப்பவர்கள் அல்லது வேலை சார்ந்த பிரச்சினையை அடிக்கடி எதிர் கொள்பவர்கள் .

தந்தை குடும்பத்தில் சொத்து பிரச்சினைகள் இருக்கும்.

தந்தையின் சொத்துக்களை ஜாதகர் அனுபவிப்பதில் தடை இருக்கும்.

பரிகாரம்:

செவ்வாய் கிழமை பழனி முருகன் வழிபாடு, வைத்தீஸ்வரன் கோவில் வழிபாடு , பாம்பன் சுவாமிகள் வழிபாடு

You may also like

Translate »