274
அனுஷம் அல்லது அஷ்வினி நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து அது சமயம் சந்திரனும் உதயமாகும் லக்னத்தில் இருந்தால் அது கடன் அடைக்க ஏற்ற காலம்.
செவ்வாய், சனி , ஞாயிறு ஆகிய கிழமைகளில் நவமி ,சதூர்த்தி , சதூர்த்தசி திதிகள் கூடி வந்தால் அந்த நேரம் கடன் அடைக்க உகந்த நேம்ஆகும்.
இந்த நேரம் எதிரிகளிடம் இருந்து வெற்றியை பெற்றுத் தரும்.
மேலும் கடன் அடைக்க தேர்ந்தெடுக்கும் லக்னம் மேஷம், கடகம் , துலாம் , மகரம் இவற்றில் ஏதாவது ஒன்றாக இருந்து பிரதோஷமும் சேர்ந்து வந்தால் அந்த நேரம் கடன் அடைக்க மிக சிறந்த நேரமாகும்.
கடன் அடைக்கும் லக்னத்தில் ராகு இருந்து கிரஹண தினமாகவும் இருந்து வ்யாதீபாதத்துடன் இணந்து வந்தால் கடன் வாங்கவும் கூடாது. கடனை திரும்ப அடைக்கவும் கூடாது.