Home அமிர்த_கலசம் #அமிர்த_கலசம் – பரிகாரம்- வழிபாடு

#அமிர்த_கலசம் – பரிகாரம்- வழிபாடு

by admin

அமிர்த_கலசம்:

ஒரு வெள்ளைத் துண்டின் மீது அமர்ந்து ஒரு கலசத்தில் கீழ்கண்ட எழுத்துகளை தனித்தனி காகிதத்தில் எழுதி போடவும்.
“அ இ உ ம சி”
பின்னர் உங்கள் குல தெய்வத்தை வணங்கி மேற்கண்ட காகிதத்தில் ஏதேனும் ஒன்றினை எடுக்கவும்.
“அ” என்கிற எழுத்து வந்தால் சுமங்களியின் மங்கள முகத்தை பார்த்துவிட்டு எண்ணிய காரியத்தை செய்தால் சுபம்.
“இ” என்கிற எழுத்து வந்தால் தன வசீகரமான விரலி மஞ்சள் எடுத்து சட்டை பையில் போட்டு சென்றால் லாபம்
“உ” என்கிற எழுத்து வந்தால் மண்ணும் பெண் ஆகும்.அமிர்தாதி யோகம். உடனே காரியங்களை நடத்தலாம். தடை வராது.
“ம” என்கிற எழுத்து வந்தால் சர்வ திருஷ்டி நிவாரணியான மஞ்சள் அரிசியை வீட்டில் உள்ள பெரியவர்கள் கொடுத்து ஆசீர்வாதம் பெற்று சென்றால் காரிய சித்தி ஏற்படும்.
“சி” என்ற எழுத்து வந்தால் சனி தோஷ நிவாரணியான ஏதேனும் திருக்கோயில் ஆலய தரிசனம் செய்து விட்டு தங்கள் எண்ணிய செயலை செய்தால் சுபம்.

Translate »