Home ஆன்மீக செய்திகள் சிறுவாபுரி கோவில் 12 சிறப்புகள்

சிறுவாபுரி கோவில் 12 சிறப்புகள்

by admin
siruvapuri-murugan-temple-சிறுவாபுரி கோவில் 12 சிறப்புகள்

1. முருகம்மையார் கை தழைக்கச் செய்தது

2. தேவர் இருந்து அமுதுண்டது

3. தேவேந்திரப் பட்டணம் கிடைக்கப்பெற்றது

4. இந்திரனுக்கு இந்திரபதி கிடைத்தது

5. லவன்-குசன்-ராமனின் அசுவத்தைக் கட்டிய இடம்.

6. ராமனுடன் போரிட அதிகாரம் பெற்ற இடம்

7. ராமனுடன் லவன்-குசன் போரிட்டு சிறுவாபுரியை வென்றுஜெயநகராக்கியது.

8. அர்ச்சனைத் திருப்புகழ் பாடப்பெற்றது.

9. சிறப்புத் திருப்புகழ்கள் பாடப்பெற்ற தலமானது.

10. ஒரே திருப்புகழ் மூலம் 5 பலன்களைத் தரும் கோவில் என்ற பெருமை.

11. மரகதப்பச்சைக் கல்லில் செய்யப்பட்ட தெய்வத் திரு உருவங்கள் அமைந்த திருத்தலம்.

12. கலியுகத்தில் பேசும் கடவுளாகத் திகழும் சிறுவாபுரி முருகன் கோவில் அமைந்த பெருமை எனும் பன்னிரெண்டு பெருமைகளை உடையது இன்றைய சிறுவாபுரி.

You may also like

Translate »