Home ஆன்மீக செய்திகள் வீட்டில் கருங்காலி கட்டை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும் ..!

வீட்டில் கருங்காலி கட்டை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும் ..!

by admin
KARUNGALI KATTI KOL

வீட்டில் கருங்காலி கட்டை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும் ..!

*கண்திருஷ்டி நீங்கும்

*செவ்வாய் தோஷம் நீங்கம்

*திருமண தடை நீக்கும்

*பணவரவு பெருக

*விபத்து ஏற்படாமல் காக்கும்

*செய்வினை கோளாறு நீங்க

*செய்தொழில் வளர்ச்சி அடைய

*தியானம் விரைவில் கைகூடும்

*குறிசொல்ல வாக்கு பறிக்கும்

*வாசி யோகம் பழக

செவ்வாய் தோஷம் நீங்க:

கருங்காலி மரத்தை நம் மக்கள் செவ்வாய் கிரகத்தின் அம்சமாக வணங்கி வருகின்றன. கோவில்களில் கருங்காலி மரத்தை ஸ்தல விருட்சமாக வணங்கி வருங்கின்றன.

 செவ்வாய் கிரக தோஷத்தை போக்ககூடிய தன்மை கருங்காலி மரத்திற்கு உண்டு. செவ்வாய் கிரக தோஷத்தால் பாதிக்க பட்டவர்கள் இந்த கருங்காலி வைத்து பூஜை செய்ய வேண்டும்.

 ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் மற்ற தோஷங்கள் பாதிக்காது.

அபிரிதமாக பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்து கொடுக்க வல்லது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும்.சகோதர் பிரச்சனைகள் சரியாகும்

கணவன் மனைவி பிரச்சனை இருப்பின் பிரச்சனை நீங்கி கணவன் மனைவி உறவு மேம்படும்.

இது நம்மிடம் இருந்தால் அதிர்ஷ்டம், நமது பேச்சை மற்றவர் கேட்டு நடப்பர், அனைவரும் நம்மை மதிப்பர், ஜன வசியம், தேவதா வசியம், குபேர யோகம் கிடைக்கும் என்பது போன்ற நம்பிக்கைகள் இன்றும் பலரிடம் உள்ளதை காணலாம்.

செய்வினை கோளாறு நீங்க:

கருங்காலி தண்டம் அல்லது கட்டை இருக்கும் இடத்தில் தீய் சக்திகள், செய்வினை கோளாறு, வசியம் போன்றவை நெருங்காது.

வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும் நிலபுலன்கள் வாங்க வழி வகுக்கும்.  நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம்.

விஷ பூச்சிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும்.

வாகன விபத்துகளை தடுத்து நமது பயணங்களை பாதுகாக்கும். நெருப்பின் பயம் போக்கும் அதன் அபாயத்திலிருந்து பாதுகாக்கும்.

அனைத்து முனிவர்கள் கையில் கருங்காலி தண்டம் எப்போதும் இருக்கும்.

வைரம் பாய்ந்த கட்டை அதாவது மிகவும் பழமையான வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது.

கருங்காலி மரம்  பயன்கள் :

இதன் நிழலில் அமர்ந்தால் கூட நோய் நீங்கும் வல்லமை கொண்டது..

தேகம் வலுவடைந்து, ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத் தொழுவோம்..!

*ராசியும் நட்சத்திரமும்*

கருங்காலி மரம் மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, அஸ்வினி நட்சத்திரம், பரணி நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், மிருகசிரிடம் நட்சத்திரம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மரமும், மருந்துமாகும்.

நோய்கள் நீங்க கருங்காலி கட்டையை கையில் தாயத்தாக அணிந்துகொண்டாலும் நல்ல பலன் இருக்கும்.

எல்லா கோயில்களிலும் கும்பாபிசேகத்தின் பொது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள்

அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை.

கருங்காலி மரம் ரொம்ப அரிதான மரம் ..

ஒரு சில ஆலயங்களில் மட்டுமே இப்போது இருக்கிறது ..

கருங்காலி மாலையும் அதன் பயன்களும்.

நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்கு கிடைக்கும்.

ஆண் பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம்.

For order whatsapp Link : https://wa.me/919789783312

You may also like

Translate »