தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கருமஞ்சள்:
இதை காளி மற்றும் பைரவர் அம்சம் என்று கூறுவது வழக்கம்.
மேலும் பைரவர் மற்றும் தனலட்சுமி உபாசணைக்கும் பயன்படுத்தலாம்.
வாழ்வில் வெற்றியையும் முன்னேற்றத்தையும் விரும்பும் அனைவரும் கருமஞ்சள் பயன்படுத்தலாம்.
வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றங்களை கொடுக்கும், எதிர்பாராத தன வரவுகளையும் பொருள் வரவுகளையும் உண்டாக்கும்.
இந்த கரு மஞ்சளை சிவப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்திருந்தால் நாம் செய்யும் செயல்களில் எல்லாம் எதிர்பாராத வெற்றிகளை கொடுக்கும்.
இதுவரை வெளியில் கொடுத்து திரும்பி வராத பணம் திடீரென எதிர்பாராமல் நல்லபடியாக வந்து சேரும்.
அற்புதமான முன்னேற்றத்தையும் பண வரவுகளையும் தருவதால் வியாபாரிகளுக்கு கட்டாயம் பயனளிக்க கூடிய கருமஞ்சள் ஆகும்.
வாழ்வில்எதிர்பாராத வெற்றிகளை கருமஞ்சள் பெற்றுத்தரும்.
ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருமஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும்.
ஏழரை சனி வசம் உள்ளவர்கள் இதை வைத்து கொண்டால் தாக்கம் குறையும், நெற்றியில் திலகமிட்டு கொண்டால் காரியம் ஜெயமாகும் என்று ஜோதிடரகள் அதிக அளவில் உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இதை தாந்த்ரீக வழிமுறைகளில் பல விஷயங்களுக்கு உபயோகப்படுத்துவதுண்டு.
இதை வைத்திருப்போருக்கு செய்வினை, எதிர்மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது.
கோர்ட்டுகளில் வழக்குகளை சந்தித்து
வருவோருக்கு மிக முக்கியமான பாதுகாவலாகவும் வெற்றியை தேடி தரும்ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.
வீட்டில் சதா சண்டை சச்சரவு தம்பதிகளுக்குள் நிகழ்ந்து வந்தால், இருவரும் இதை முகத்தில் அரைத்து தேய்த்து வந்தால் சச்சரவுகள் தீரும்.
அதாவது மிக முக்கியமாக இது ஜன வசியம் செய்யக்கூடியது ஆகும்.
முத்தாய்ப்பாக இதை மேலே கொடுக்கும்
எதற்கும் அல்லாமல் பலர் இதை தன
வசியத்திற்காகவே உபயோகப்படுத்துகின்றனர்.
எதிர் மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது.
இவ்வளவு சிறப்புகள கொண்ட கருமஞ்சள் தற்போது மருந்தாக அதிகமாக உபயோகிப்பது இல்லை காரணம் இந்த மஞ்சளில் காளி மற்றும் கால பைரவர் வசம் செய்வதால் தொழில் வசியம் தன வசியம் ,பண வரவு போன்ற விசயங்களுக்கு உபயோகம் செய்கினர்.
சித்த மருத்துவத்தில் கருப்பாக உள்ள மூலிகைகளை, உயர்வாகப் போற்றுகிறார்கள், கருந்துளசி, கருநெல்லி, கருநொச்சி போன்ற மூலிகைகள், காயகற்ப மூலிகைகளைப்போல, அளவற்ற நன்மைகள் தருமென்கிறார்கள்.
அதுபோல, ஒரு அரிய மூலிகைதான், குர்குமா எருஜினோசா எனும் கருமஞ்சள். அடர்ந்த காடுகள் மற்றும் மலைகளில் அரிதாகக் காணப்படும் கருமஞ்சள் செடி, இரண்டு மீட்டர்வரை வளரும், இந்தச்செடியின் வேர்க்கிழங்குகள் மருத்துவ குணமிக்கவை.
கருமஞ்சள்
இலைகளின் அடுக்குகளில் வசீகரமாகக் காணப்படும் சிவந்த மலர்களால், இச்செடிகள், சில இடங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. கேரளத்தில் அதிகம் விளையும் இச்செடி, வட இந்தியாவில், ஆன்மீகரீதியாக, உடல் பாதிப்புகள், வேலையின்மை மற்றும் தொழில் பாதிப்புகளுக்கு, சிறந்த தீர்வு தருவதாகப் போற்றப்படுகிறது. கருமஞ்சள் வேர்க்கிழங்குகளை சுவைக்க கசப்பாக இருந்தாலும், அவற்றினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
கருமஞ்சள் எங்களிடம் கிடைக்கும்.
call or whatsapp 978 978 3312
whatsapp link : https://wa.me/919789783312