1.பிரதமை அன்று பிறந்தவர்கள் அம்பிகைக்கு நெய் படைத்து வழிபடவேண்டும்.
2. துவிதியை அன்று பிறந்தவர்கள் சர்க்கரை படைத்து வழிபடவேண்டும்.
3. திருதியை அன்று பிறந்தவர்கள் பால் படைத்து வழிபடவேண்டும்.
4. சதுர்த்தி அன்று பிறந்தவர்கள் பட்சணம் படைத்து வழிபடவேண்டும்.
5. பஞ்சமி அன்று பிறந்தவர்கள் வாழைப் பழம் படைத்து வழிபடவேண்டும்
6. சஷ்டி அன்று பிறந்தவர்கள் தேன் படைத்து வழிபடவேண்டும்.
7. சப்தமி அன்று பிறந்தவர்கள் வெல்லம் படைத்து வழிபடவேண்டும்.
8. அஷ்டமி அன்று பிறந்தவர்கள் தேங்காய் படைத்து வழிபடவேண்டும்.
9. நவமி அன்று பிறந்தவர்கள் நெற்பொறி படைத்து வழிபடவேண்டும்.
10. தசமி அன்று பிறந்தவர்கள் கருப்பு எள் படைத்து வழிபடவேண்டும்.
11. ஏகாதசி அன்று பிறந்தவர்கள் தயிர் படைத்து வழிபடவேண்டும்.
12. துவாதசி அன்று பிறந்தவர்கள் அவல் படைத்து வழிபடவேண்டும்.
13. திரயோதசி அன்று பிறந்தவர்கள் கடலை படைத்து வழிபடவேண்டும்.
14. சதுர்த்தசி அன்று பிறந்தவர்கள் சத்துமாவு படைத்து வழிபடவேண்டும்.
15. பௌர்ணமி/ அமாவாசை அன்று பிறந்தவர்கள் பாயசம் படைத்து வழிபடவேண்டும்.
இவைகளை யாருக்காவது தானம் செய்தாலும் உங்களுக்கு புண்ணிய பலன் கிடைக்கும்.
நீங்கள் விரும்பும் தெய்வத்திற்கு படைப்பதும் குறிப்பாக மகாமேருவுடன் கூடிய அம்பாளுக்கு படைப்பது மிகவும் சிறந்தது.