Home சங்கடஹர சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி

by admin

முழுமுதற் கடவுளாம் பிள்ளையார் வெவ்வினைகள் வேரறுக்கவல்ல தெய்வம் ஆவார்.
சங்கடஹர சதுர்த்தி தினத்தில் முறைப்படிவிநாயகரை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும்
திருமண வரம்
நோய்கள் குணமாக
குழந்தை செல்வம் கிடைக்க
வேலைவாய்ப்பு பெற
கடன்தொல்லைகள் நீங்க
பித்ருதோஷம் நீங்க
சங்கடஹரசதுர்த்தியில் பிள்ளையாரை வழிபட்டு நிம்மதி பெறலாம்
சங்கடஹரசதுர்த்தி திருநாளில் பின்வரும் விவரப்படி
இலைகள்
பூக்கள்
கனிகளை சமர்ப்பித்துவழிபடுவதால் விசேச பலன்கள் பெறலாம்
மாவிலை- நியாயம் கிடைக்கும் வழக்குகள் சாதகமாகும்
வில்வ இலை -வாழ்வில் இன்பம் கிடைக்கும்
கரிலாங்கன்னி-இல்வாழ்க்கை இனிக்கும்
இலந்தை- கல்வியில் வெற்றி பெறலாம்
அரசு-உயர்பதவி நன்மதிப்பு கிடைக்கும்
மரிக்கொழுந்து-இல்லறம் நல்லறமாகும்
நெல்லி- செல்வசெழிப்பு
மருதம்-குழந்தை வரம் பெறலாம்
ஜாதிமல்லி-சொந்தவீடு பூமிபாக்கியம் கிடைக்கும்
மாதுளை- பேரும்புகழும் கிடைக்கும்
அருகம்புல்-சகலவித பாக்கியங்களும் கிடைக்கும்
வன்னி-வாழும் காலத்திலும் வாழ்க்கைக்கு பின்பும் புகழ் உண்டாகும்

You may also like

Translate »