Home தெய்வீக பொருட்கள் சர்வமங்களம் ஆன்லைன் பூஜா ஸ்டோர்- ஐம்பொன் கருங்காலி தாயத்து.

சர்வமங்களம் ஆன்லைன் பூஜா ஸ்டோர்- ஐம்பொன் கருங்காலி தாயத்து.

by admin

சர்வமங்களம் ஆன்லைன் பூஜா ஸ்டோர்

Offer price Rs 1600

Payment link (just click and pay)

https://imjo.in/8tKYcS

whats app orderஐம்பொன் கருங்காலி தாயத்து.

ஐம்பொன் கருங்காலி தாயத்து.

ஐம்பொன் கருங்காலி கோல்

ஐம்பொன் சிலைகள்

ஐம்பொன் காப்பு

ஐம்பொன் சிவன் லிங்கம்

Ph – 9789783312

For order whatsapp link –

https://wa.me/c/919789783312

Aymbon Ring – ஐம்பொன் மோதிரம்

தெய்வீக சக்தியை வெளிப்படுத்தும் பஞ்சலோகம்:

ஐம்பொன், பஞ்சலோகம், பஞ்சதாது என்ற பெயர்கள் குறிப்பிடும் பொருட்களின் உள்ளர்த்தம் நமக்கு எளிதாக புரியக்கூடியதுதான். பஞ்ச பூதங்கள் மற்றும் ஐம்புலன்களின் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய உலோகங்களின் சேர்க்கையாக அது இருக்கிறது.

நமது உடல் மற்றும் ஆன்மிக ரீதியான நல்ல மாற்றங்களுக்கும், அந்த உலோகங்களின் கூட்டுச்சேர்க்கை நம்மால் பல விதங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பஞ்சதாது என்று சொல்லப்படும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட கவசத்தை ஸ்ரீகிருஷ்ணர், அர்ச்சுனனுக்கு தந்ததாக மகாபாரத செய்தி உண்டு. சாதாரண கவசத்தை விடவும் பஞ்சலோக கவசமானது, உடல், உள்ளம் மற்றும் உயிர் ஆகிய மூன்று விதங்களிலும் பாதுகாப்பை தரக்கூடிய வகையில் கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு தரப்பட்டது.

ஐம்பொன் காப்பு ,யாழி ஐம்பொன் காப்பு ,சிங்க முகம் ஐம்பொன் காப்பு,ஐம்பொன் வேல் காப்பு உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் துணை புரிகின்றன. … நாம் வாழும் பிரதேசத்தில் பொதுவாக உலோக அம்சம் குறைந்த மண் காணப்படுகிறது . அதாவது மண்ணில் உள்ள இந்த சத்துக்கள் தான் நீர் மற்றும் உணவு பொருள்கள் வழியாக நம் உடலில் வந்து சேரும்.

இராஜ உறுப்புகளான இதயம் ,மூளை ,நுரையீரல் ,சிறுநீரகம்,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும். ,இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும் ,இரத்த கொதிப்பை சீராக்கும். கைவலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைக்கும். நரம்பு சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

பஞ்சலோகம் என்றால் ஐந்து வகை உலோகம்.

தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம்.

பஞ்சலோகம் என்பது மேற்கண்ட இந்த ஐந்து உலோகங்களும் ஒன்று சேர்ந்து ஐம்பொன் என்ற அற்புத உலோகத்தை தருகின்றது. தெய்வ சிலைகள் ஐம்பொன்னால் உருவாக்கபட்டது அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மிகப்பெரிய நன்மைகளை வழங்க வல்லது. அந்த காலத்தில் முன்னோர்கள் எதையும் காரணமின்றி செய்து வைக்கவில்லை என்பது பல விஷயங்களில் நிரூபிக்கப்பட்டு வருகின்றது நாம் அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் ஐம்பொன்னால் கிடைக்கக்கூடிய பலன்கள் அளப்பரியது.

ஐம்பொன்னால் செய்யபட்ட காப்பு அணிவதால் உடலில் உள்ள குறைபாடுகளை கலைத்து தேவையான சக்தி தருகிறது. பிராண சக்தி, பிரபஞ்ச சக்தி என அனைத்து சக்திகளையும் பஞ்சலோகம் பெற்று தரும். கிரக தோஷங்கள் நீக்கும். தீய சக்திகள் அண்டாது. சூரியனின் கதிர்கள் இதன் மீது பட்டால் அதன் சக்தி பன்மடங்காக பெருகுமாம்.

பஞ்சலோகம் என்றால் ஐந்து வகை உலோகம்.

தங்கம் , வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம் என்பவை சேர்ந்த உலோக கலவையே பஞ்சலோகம்.

இதில் தங்கம் குருவின் சக்தியையும்,

வெள்ளி சுக்ரனின் சக்தியையும் ,

செம்பு சூரியனின் சக்தியையும்,

இரும்பு சனியின் சக்தியையும்,

ஈயம் கேதுவின் சக்தியையும்.

ஐந்து உலோகங்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை புரிகின்றன.

நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், உடலில் அணியும் போது ஐம்பொன் உலோகங்கள் , உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம் அணிவதன் மூலம் பெறிதும் துணை புரிகிறது.

நமது உடலில் உள்ள ஐம்புலன்களையும் சரிவர இயங்கச் செய்யும் வல்லமை படைத்தது.

வழிபாட்டின் மந்திர அதிர்வுகளையும், ஐந்து உலோக சக்தியையும் உடலில் வாங்கும்போது ,சிந்தனை மேலோங்கும் மனம் சாந்தம்,உடல்சுறு சுறுப்பு அடைகிறது. நமது ஆன்மீக பெரியோர்களும் ,சித்தர்களும் அறிந்தே பல நூற்றாண்டு முன்னரே பயன் படுத்தி உள்ளனர் என்பது தெரிந்த ஒன்றே.

பொதுவாக அனைவரும் தங்கம் ,வெள்ளியில் நகைகள் அணிவது தான்வழக்கம்.

இதிலுள்ள உட்கருத்துக்கள் என்னவெனில் அந்த உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்…

இது மட்டும் போதுமா..

பஞ்சலோகத்தில் நகைகள் அணிந்தால் அது உடலுக்கு பெரும் பயனளிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை .

நாம் வாழும் பிரதேசத்தில் பொதுவாக உலோக அம்சம் குறைந்த மண் காணப்படுகிறது .

அதாவது மண்ணில் உள்ள இந்த சத்துக்கள் தான் நீர் மற்றும் உணவு பொருள்கள் வழியாக நம் உடலில் வந்து சேரும். இந்த குறை இயற்கையிலும் இங்கு வசிக்கும் மனிதரின் உடலுக்கும் பிரதிபலிக்கும் .

இதை புரிந்து கொண்டதனால் தான் பண்டைய மக்கள் பஞ்சலோகத்தின் உபயோகத்தை பரிந்துரை செய்தனர் என்பதில் சந்தேகமில்லை.

இதனால்தான் நம் கோயில்கள் அனைத்திலும் பஞ்சலோக சுவாமி சிலைகள் ஏன் இருக்கின்றன என்றால்.

இதனை பார்ப்பதால் கண்கள் வழியாக அதன் ஒளி ஊடுருவி உடலுக்கு நன்மை தரும்.

பஞ்சலோகத்தின் சக்தி மனித உடலை சுற்றி வரும் பிராண சக்தியை பலப்படுத்தி, உடலில் உலோக சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.

ஐம்பொன்சிலைகளுக்கு அபிஷகம் செய்து கிடைக்கும் பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்,எனறும் மருத்துவ ரீதியாக பெரிதும் பயன் என்று நம் பெரியோர்கள் கருதினர்.

நமது முன்னோர்கள் இதை ஏதோ பேசன் என்பதற்காக அணியவில்லை.

பொதுவாக உடலை பிண்டம் என்போம். பூமி உள்பட பிரபஞ்சத்தை அண்டம் என்போம்.

அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் என்பது சித்தர் வாக்கு.

இதனை அன்றே உணர்ந்த அறிவுபூர்வமான நமது முன்னோர்கள் தங்கள் உடலில் எப்போதும் இந்த உலோகங்கள் எப்பொழுதும் உடலில் இருக்கும் வண்ணம் ஐம்பொன்னை அணிந்து வந்தனர்.

இந்த உலோகங்கள் நமது உடலை அண்டத்துடன் இணைக்கும் மாய வேலையை செய்கின்றன என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.

இந்த உலோகங்களை அணிவதால் உலோகத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு ஈர்த்து நாம்மை இயக்கும் இது அறிவியல் ரீதியான உண்மை.

இந்த ஐம்பொன் ஆபரனகளுக்கு அதிக காந்த ஈர்ப்பு சக்தி உள்ளது.

வழிபாட்டின் போது மந்திர அதிர்வுகளை ஈர்த்து இழுத்து மக்களுக்கு வழங்கும் இப்படிப்பட்ட அதிசய உலோகத்தினை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து செயல்படுத்தினர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐம்பொன்னை கொண்டு கைகளுக்கு மோதிரமாகவோ ,காப்பாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமனப்படும்.

மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுபடுத்தும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது.

இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து இராஜ உறுப்புகளுக்கு கடத்துக்கிறது.

ஐம்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி.

இந்த முக்கிய நரப்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும் .இராஜ உறுப்புகளான இதயம் ,

மூளை ,நுரையீரல்,சிறுநீரகம்,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும். இரத்த கொதிப்பை சீராக்கும்.

கைவலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

நரம்பு சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.

இப்படி முன்னோர்கள் கடைபிடித்த எளிய வழிமுறைகளை பின் பற்றி ஐம்பொன் உலோகங்களை அணிந்து உடலை காக்கலாம்.

கண் திருஷ்டியை போக்கும் மற்றும் தீய சக்திகள் (ஆவிகள்,ஏவல் சக்திகள்,மந்திரம்,எந்திரம்),செய்வினை செய்தாலும்.ஐம்பொன் உலோகம் பயன்படுத்துவதால் உடலுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது.

எங்களிடம் வாங்கும் ஐம்பொன் ஆபரனங்கள் அனைத்தும் நாள் ஆக ஆக தங்க நிறத்திற்கு மாறிவிடும்

ஐம்பொன் மோதிரங்கள்

ஐம்பொன் வளையல்கள்

ஐம்பொன் டாலர்கள்

ஐம்பொன் இராசி கல் டாலர்கள் .

ஐம்பொன் ஆண்கள் அணியும் ஆன்மீக காப்பு.

ஐம்பொன் அணைத்து விதமான இராசி கல் பதித்த மோதிரங்கள்.

ஐம்பொன் ஸ்ரீ மஹா மேரு சக்கரம் கிடைக்கும்.

சர்வமங்களம் ஆன்லைன் பூஜா ஸ்டோர்.

Sarvamangalam online Pooja store – Devotional Pooja Store

Call or Whatsapp  +91 9789783312

whatsapp link – https://wa.me/919789783312

Website:

Https://Sarvamangalam.info
Https://Shop.sarvamangalam.info

Product Catalog:

https://wa.me/c/919789783312

YouTube-

Plz subscribe our Channel

Call or Whatsapp : +91 978 978 3312

#aymbon #aymbonring #ring #aympon #aymbonkappu #devotionalproduct #onlinedevotionalproduct #karungalimalai #karungali #karungaliring #karungalivel #karungaliproduct #vibuthi #devotionalproducts #onlineshop #devotionalproductonline #devotional #manthiravibuthi #thiruneer #manthirathiruneer #manthiram #tholilvasiyam #devotionalpoojastore #poojastore #devotionalshop #onlinestor

You may also like

Translate »