Home Uncategorized கோமதி சக்கரம் – கோமதி சக்ரா கற்கள்

கோமதி சக்கரம் – கோமதி சக்ரா கற்கள்

by admin

கோமதி ஆற்றில் காணப்படும், கோமதி சக்ரா கற்கள் மக்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளுக்கு பிரபலமான தீர்வுகள் ஆகும். கோமதி சக்ரா என்பது வெள்ளை நிறக் கல் ஆகும், இது கல்லின் ஒரு பக்கத்தில் சிறிய வட்டங்களைக் கொண்டுள்ளது மற்றும் சக்கரங்கள் லட்சுமி தேவியின் அடையாளமாக கருதப்படுகிறது. கோமதி சக்கரம் கிருஷ்ணரின் சுதர்சன சக்கரம் அல்லது டிஸ்கஸை ஒத்திருக்கிறது. கோமதி சக்கரம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தாயத்து பயன்படுத்தப்படுகிறது. கோமதி சக்கரம் செல்வத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது.

Call or Whatsapp  978 978 3312

For order whatsapp link – https://wa.me/919789783312

Raja Gomati Chakra History (Gomti Chakra)

Gomti Chakra is also called as the Sudarshan Chakra as it resembles the divine weapon of Lord Krishna (Sudarshan Chakra). It brings good luck and is used specially in spiritual and puja rituals. According to Vedas, it is beneficial to people who have ‘Naag dosh’ or ‘Sarpa Dosha’ in their horoscope. Gomati Chakra Benefits and Uses by Vastu Expert Perambur Kumar

Raja Gomati Chakra Benefits (Raja Gomti Chakra)

Prosperity & Happiness

Good health

Protects from evil effects

Bhakti

Financial growth

Concentration

Protection of children

Worship

ராஜ கோமதி சக்கரம் நன்மைகள்

நீங்கள் திரையில் பார்த்து கொண்டு இருப்பது தான் ஒரிஜினல் ராஜ கோமதி சக்கரம். இந்த வகை பெரிய கோமதி சக்கரம் கிடைப்பது மிகவும் அரிது. இந்த கோமதி சக்கரம் இரண்டு வகை உண்டு.

ஒன்று மேல் பகுதி, பின் புறம் இரண்டுமே வந்து Brown and Dark Brown Coloril Irukkum. இரண்டாவது வகை மேற் புறம், பின் புறம் இரண்டுமே வெள்ளை நிறத்தில் இருக்கும். இரண்டு ராஜ கோமதி சக்கரங்களும் பூஜைக்கு உகந்தவை தான்.

சிலர் எந்த கோமதி சக்கரம் நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்று கேட்பார்கள். என்னை பொறுத்த வரை சாதாரண கோமதி சக்கரம், ராஜ கோமதி சக்கரம் இரண்டுமே ஒரே பலன் தர கூடியது. இதில் எது சிறந்தது என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதில் உங்கள் விருப்பம் தான். இந்த ராஜ கோமதி சக்கரமும் நீங்கள் எங்களிடம் வாங்கிய பிறகு உங்கள் வீட்டில் கங்கை நீர் இருந்தால் அதில் சுத்தம் செய்யவும் அல்லது சுத்தமான தண்ணீர் இருந்தால் அதில் சுத்தம் செய்யவும். பிறகு கோமதி சக்கரத்தின் மேற் பகுதியில் ஒரு சிறிய அளவு மஞ்சள், சந்தானம், குங்கும போட்டு வைக்கவும்.

பூ, ஊதுபத்தி காட்டிய பிறகு ஒரு பழம் வைத்து பூஜை செய்து முடிக்கவும். பிறகு கோமதி சக்கரத்தை சுழி இருக்கும் பக்கமாக திருப்பி வைக்க வேண்டும். இந்த ராஜ கோமதி சக்கரத்தை ஒரு பித்தளை தட்டில் சிகப்பு நிற பட்டு துணி போட்டு அதன் மீது தான் இதை வைக்க வேண்டும். தினமும் ஊதுபத்தி காட்டினாள் போதுமானது. கற்கண்டு நெய்வேத்தியம் செய்யலாம்.

ராஜ கோமதி சக்கரம் பூஜை செய்வதால் உங்கள் குடும்பத்தில் பண தட்டுப்பாடு இருக்காது. உணவு பஞ்சம் இருக்காது. அணைத்து காரியங்களும் வெற்றி பெரும். மஹாலக்ஷ்மி கடாக்ஷம் கிட்டும்.

உங்களுக்கு அழகான, தரமான, ஒரிஜினல் கோமதி சக்கரம் வேண்டும் என்றால் கீழ்கண்ட எங்களுடைய WhatsApp எண்ணிற்கு உங்கள் பெயர், முகவரி மற்றும் தொலை பேசி என்னை எங்களுக்கு அனுப்பினால் நங்கள் உங்களுக்கு வங்கி கணக்கு (Bank Details)தருவோம் நீங்கள் வங்கியில் பணம் செலுத்தியவுடன் உங்கள் கோமதி சக்கரம் கொரியர் மூலம் அனுப்பி வைக்க படும் என்பதை இங்கே மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்ளுகிறேன்.

Call or Whatsapp  978 978 3312

For order whatsapp link – https://wa.me/919789783312

Sarvamangalam online Pooja store – Devotional Pooja Store

whatsapp link – https://wa.me/919789783312

Website:

Https://Sarvamangalam.info
Https://Shop.sarvamangalam.info

Product Catalog:

https://wa.me/c/919789783312

YouTube-

Plz subscribe our

Call or Whatsapp : +91 978 978 3312

You may also like

Translate »