726
ஒளியால் ஏற்படும் அதிர்வுல்கள் மூலம் பலன் தருவதே மந்திரம் எனப்படுகிறது. மந்திரங்களை தொடந்து ஜெபிப்பதன் மூலம் நாம் எதையும் அடையலாம் என்கிறார்கள் ஆன்றோர்கள். அந்த வகையில் வீட்டில் செல்வம் சேர செய்யும் அகத்தியர் அருளிய மந்திரம் பற்றி பார்ப்போம்.
அகத்தியர் மந்திரம்: “சித்தியாம் இலக்குமியின் மந்திர பீஜமப்பா சிறப்பாக இடாயி இடாயி டாகினி டிடிடி றீங் கென்று பத்தியாய் லட்சமுரு ஓது ஓது சகலசெல்வமும் கூடிவரும் தரணியிலேபகராதே”