265
பெண்மாயை தீர ,ஆன்மீகத்தில் உயர்வு உண்டாக அகஸ்தியர் கூறும் ரகசியம்
மூலாதாரத்தில் மனம் வைத்து
“ஓம் அங் உங் அவ்வும் உவ்வும் ஸ்ரீம் சிவாய கங் கணபதயே நமா “
என்று 1008 உரு 48 நாட்கள் ஜெபித்து வர மூலாதாரத்தில் ஒளி உண்டாகும். அதன் பலனாக பெண்மாய்கையான காமம் எந்நாளும் தோன்றாது ,யோக உயர்வுக்கும் வழிவகுக்கும் என்று அகஸ்தியர் பூஜாவிதி 200 என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.