உடலில் விந்து இருக்கின்ற வரை அவன் இளைஞன்,
விந்தை இழந்து விட்டால், அப்போதே அடுத்த நிமிடமே அவன் கிழவன்
நாம் இளமையாக இருப்பதற்கும் முதுமை அடைவதற்கும் வயது ஒரு காரணமல்ல ஜீவசக்தியான விந்துவே இதற்கு மூல காரணமாக இருக்கின்றது. சிற்றின்ப செயல்பாட்டிற்கு மட்டுமே விந்து உதவுவதாக நினைக்க வேண்டாம். உடலின் சின்ன அசைவிற்கும் உயிர்களின் இயக்கத்திற்கும் விந்துவே மூலகாரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இதற்கான விளக்கம்:-
உண்ணும் உணவிலிருந்து பிரிகின்ற
சத்து அண்ணரசம்
அன்ன ரசத்திலிருந்து பிரிகின்ற சத்து
இரத்தம்
ரத்தத்தில் இருந்து பிரிகின்ற சத்து விந்து
உண்ணும் உணவானது அன்னரசமாகி, அண்ணரசமே ரத்தமாகி, இந்த ரத்தமே விந்துவாக மாற்றம் பெறுகின்றது.
நல்ல ஆரோக்கியமான மனிதனின் அறுபது துளி ரத்தங்கள் ஒரு துளி விந்துவாக உற்பத்தியாகின்றது. ஆக விந்து உற்பத்திக்கு அதிகமாக இரத்தம் தேவைப்படுவதால், உண்ணுகின்ற உணவில் இருக்கின்ற முழுமையான உயிர் சத்துகளை அன்ன ரசத்தில் இருந்து பிரித்து எடுக்கும் ஒரு வலிமையான ஆற்றல் நமது உடலுக்கு தேவைப்படுகின்றது.
உணவின் சத்துக்கள் அனைத்தையும் அன்ன ரசத்தின் மூலமாக கிரகித்துக்கொள்ளும் ஒரு ஆற்றல் நமது உடலுக்கு இல்லாவிடில் ரத்தம் உற்பத்தியாவதற்கான உயிர் சத்துக்கள் அனைத்தும் அன்ன ரசத்தில் சேராமல் மலக்கழிவுடனே வெளியேறி விடுகின்றது.
இதை தடுக்க நினைத்தால் விந்து உற்பத்தியாவதற்கான மருந்துகளை தினந்தோறும் சாப்பிட வேண்டும். ஏனெனில் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கக்கூடிய அனைத்து உயிர் சக்திகளையும் அன்ன ரத்தத்தின் மூலமாக கிரகித்துக்கொள்ளும் ஒரு அற்புதமான ஆற்றல் ஆண்மை பலம் தருகின்ற மருத்துவ பொருட்களில் மட்டுமே நிறைய இருக்கின்றது.
எனவே ஆண்மை பலம் தருகின்ற மருந்துகளை சாப்பிடுவதன் மூலமாகவே ஆரோக்கியமாக வாழமுடியும் என்பது புலனாகின்றது.
மனிதனின் ஆயுள் காலத்தில் முப்பது ஆண்டுகள் ஆண்மை சக்தி ஆண்மை பலம் குறைவதில்லை. முப்பது வருடம் முடிந்து விட்டால் உடலில் இளமை பருவம் முடிந்து முதுமை காலம் தொடர்கின்றது இதுவே சித்தர்களின் கருத்து.
முப்பது வயதை கடந்த அனைவருக்கும் விந்து உற்பத்தியின் அளவில் சற்று குறைவு ஏற்படும். விந்து உற்பத்தி குறைவு காரணமாகவே உடலில் தசைகள் சுருங்கி விடுகின்றது
உடலுக்கு நோய்கள் வருகின்றது.
இதுவே உடலில் விந்து உற்பத்தி குறைந்தை அறிந்து கொள்ளும் ஆதாரங்களாக இருக்கின்றன. குறிப்பாக முக அழகும் உடல் வலிமையும் குறைந்து இதன் மூலம் முழு ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.
எனவே அழகாக இருக்க வேண்டுமென்றால் ஆரோக்கியமாக வாழ நினைத்தால் நீண்ட ஆயுள் வாழ விரும்பினால், விந்து உற்பத்தியாகும் மருந்துகளை நாம் தினந்தோறும் விரும்பி உண்ண வேண்டும்
விந்துதான் அழகைக் தருகின்றது விந்து தான் ஆரோக்கியத்திற்கு காரணமாக இருக்கின்றது விந்துதான் ஆண்மகளின் அடையாளமாக இருக்கிறது இதுவே ஆண்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு ஆரோக்கிய ரகசியம்
விந்து இருந்தால் அறுபது வயதிலும்
இளமையாக வாழலாம்
விந்து இல்லாவிட்டால் முப்பது வயதிலேயே முதுமை வரலாம்
இது நிஜம்,
போகியாய் வாழ்வதற்கும் விந்து வேண்டும்
யோகியாய் வாழ்வதற்கும் விந்து வேண்டும்
ஏனெனில்,
உயிர்களின் தோற்றத்திற்கும் உடல் இயக்கம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்கும் விந்து தான் மூல காரணமாக இருக்கின்றது.
மொத்தத்தில்
விந்து இல்லை எனில்
எந்த வித்தையும் இல்லை
உண்மை உண்மை உண்மை
நன்றி:-பிரம்மஸ்ரீ இராமலிங்கம் ஐயா
விந்தை இழந்து விட்டால், அப்போதே அடுத்த நிமிடமே அவன் கிழவன்
257
previous post