Home ஆன்மீக செய்திகள் சங்கடம் தீர்க்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்

சங்கடம் தீர்க்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்

by admin
Sani-Bhagavan-Slokas_சங்கடம் தீர்க்கும் சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!

சச்சரவின்றி சாகா நெறியில்

 இச்சகம் வாழ இன்னருள் தா தா!! 

சனிக்கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று நவகிரக சன்னதியில் இந்த மந்திரத்தை ஜெபித்து மனதார வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும். அதோடு உங்களால் முடிந்தவரை ஏழை எளியோருக்கு உதவுங்கள். நாம் பிறருக்கு உதவினால் நிச்சயம் இறைவன் நம்மை தேடி வந்து நமக்கு உதவுவார்.

You may also like

Translate »