690
கீழ்க்கண்ட துதியை தினமும் கூறி வர, அவரவர் தகுதிக்கேற்ப, உரிய, விரும்பிய வேலை கிடைக்கும். பதவி உயர்வுக்கும் பயன்படுத்தலாம்
இந்திரன் துதி
ஐராவத கஜாரூடம் ஸ்வர்ணவர்ணம் கிரீடினம்
ஸஹஸ்ர நயனம் சக்ரம் வஜ்ரபாணிம் விபாவயேத்
இதன் பொருள்:
பாற்கடலிலிருந்து தோன்றிய வெள்ளை யானையான ஐராவதத்தை வாகனமாகக் கொண்டவரே, இந்திரா நமஸ்காரம். தங்க நிற கிரீ டத்தைத் தரித்தவரே, ஆயிரம் கண்கள் கொண்டவரே, சக்கரம், வஜ்ராயுதத்தை ஆயுதங்களாகக் கொண்டவரே, தேவேந்திர பட்டினத்திற்குத் தலைவரே, நமஸ்காரம்.