Home ஆன்மீக செய்திகள் தீராத நோய்கள் தீர்க்கும் பாதரசம்

தீராத நோய்கள் தீர்க்கும் பாதரசம்

by admin
mercury-தீராத நோய்கள் தீர்க்கும் பாதரசம்

எந்த விதமான வைத்தியத்திலும் குணமாத வியாதி இருந்தால், அகத்தியர் சொல்லி வைத்த சூட்சும முறை ஒன்று உள்ளது.

சிறிதளவு பாதரசத்தை நோயாளியின் இடது உள்ளங்கையில் விட்டு அதனுடன் பாகற்கொடி இலைசாறு, முள்ளங்கி இலைச்சாறு கலந்து விட்டு வலது கை பெருவிரலால் தேய்தால் பாதரசம் முழுதும் உடலில் இறங்கிவிடும். சிறிது கூட மிச்சம் கையில் தங்காது.

அந்த பாதரசம் உடலில் இறங்கியதும் உடலில் உள்ள நோய் உடனே நீங்கும். ஆனால் சிறிது நேரத்தில் பாதரசத்தை உடலில் இருந்து வெளியேற்றிவிட வேண்டும்.

பாதரசத்தை உடலில் இருந்து வெளியேற்ற நோயாளின் கால் பெருவிரல்களில் எருமைச் சாணியை அப்பி வைத்து காலை தொங்கவிட்டு உயரத்தில் உட்கார வைத்தால் உடலில் ஓடிய பாதரசம் சாணியில் இறங்கிவிடும். உடல் நோயும் முழுமையாக குணமடையும்.

ஒரு தேர்ந்த சித்த வைத்தியரால் இதை செய்ய வேண்டும். பாதரசம் சுத்தி செய்ததாக இருக்க வேண்டும்.

       – அகத்தியர் நோயணுகா விதி நூலில் இருந்து.

You may also like

Translate »