Home ஆன்மீக செய்திகள் வளம் சேர்க்கும் கோலம் ஸ்லோகம்

வளம் சேர்க்கும் கோலம் ஸ்லோகம்

by admin
Kolam-Slokas_வளம் சேர்க்கும் கோலம் ஸ்லோகம்

பெண்கள் சுலோகம் சொல்லிக் கொண்டே கோலம் போட்டால் வறுமை நீங்கி வளம் சேரும். இதோ அந்த சுலோகம்:

கங்கை நீரே கோதாவரியே

 குளம்படி சாணமே

அள்ளித் தெளிக்கிறேன்.

ஐஸ்வர்யம் உண்டாக வேணும்

கரைத்துத் தெளிக்கிறேன்

கைலாசம் காணவேணும்

இருளோடு போகட்டும் மூதேவி

பொருளோடு வரணும் ஸ்ரீதேவி.

You may also like

Translate »