Home ஆன்மீக செய்திகள் வளங்களை அருளும் ஆரோக்கிய லட்சுமி ஸ்தோத்திரம்

வளங்களை அருளும் ஆரோக்கிய லட்சுமி ஸ்தோத்திரம்

by admin
Shree-Arogya-Lakshmi-slokas_வளங்களை அருளும் ஆரோக்கிய லட்சுமி ஸ்தோத்திரம்

நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது. உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கோபம், பொறாமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஆரோக்கிய லட்சுமியை வணங்கி அவள் அருள் பெற்று ஒளிவீசும் தேகத்துடன் வளமுடன் வாழ்வோம்.

யாதேவீ ஸர்வபூதேஷு

 காந்திரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை

நமோ நமஹ

எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய அம்சமாக உறையும் ஆரோக்கிய லட்சுமியே நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

தேவர்களால் சொல்லப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தில் அவரவர் விரும்பியதை 108 முறை சொன்னால் விரும்பியது விரைவில் கிடைக்கும். ஒவ்வொரு ஸ்லோக முடிவிலும் கீழே விழுந்து நமஸ்கரிப்பது சம்பிரதாயம்.

You may also like

Translate »