270
சித்திரை – அம்சுமான் – சண்ட பைரவர்
வைகாசி – தாதா – ருரு பைரவர்
ஆனி – ஸவிதா – உன்மத்த பைரவர்
ஆடி – அரியமான் -கபால பைரவர்
ஆவணி – விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி – பகன் – வடுக பைரவர்
ஐப்பசி – பர்ஜன்யன் – க்ஷத்ரபால பைரவர்
கார்த்திகை – துவஷ்டா – பீஷண பைரவர்
மார்கழி – மித்திரன் -அசிதாங்க பைரவர்
தை – விஷ்ணு – குரோதன பைரவர்
மாசி – வருணன் – ஸம்ஹார பைரவர்
பங்குனி – பூஷா -சட்டநாத பைரவர்.