by admin

தர்மம் செய்பவர்
தர்மத்தால் வாழ்வார்
கர்மம் செய்பவர்
கர்மத்தால் வீழ்வார்
என்கிறது இறை சட்டம்…..

இறுதிவரை உன்னோடு வருவது
நீ செய்த பாவ புண்ணியங்களே

உனது செயல் நிச்சயம்
பல மடங்காக உனக்கே திரும்ப வரும்
என்பதை ஒவ்வொரு கணமும்
மறவாதே… என்கிறது கீதை

கர்மத்தை அழித்து
தர்மத்தை நிலைநாட்ட
சித்தமாயிரு….
நீ சித்தனாக இரு

இன்று வரை இந்த சிவ ஷங்கரனை
எத்தனையோ சதிகள் செய்தும்
வீழ்த்த முடியாததற்கு ஒரே காரணம்….

என் குரு எனக்கு கொடுத்த ஒரே ஆயுதம்
“தர்மம்”
“தர்மம்”
“தர்மம்”

ஏதோ ஒரு தர்மம் செய்து கொண்டே இருங்கள்.
அது பலவகை நன்மைகளை உங்களுக்கு கொடுக்கும்……படித்ததில் பிடித்தது

You may also like

Translate »