260
உங்கள் ஆபீஸ் அல்லது வீட்டின் தலைவாசல் கதவை நன்கு திறந்து வைத்து பட்டையின் (cinnamon) பொடியை (வீட்டை நோக்கி) தூவி விடவும்..தூவும் போது பணம் என்னிடம் வந்து கொண்டே உள்ளது என்று உங்களால் முடிந்தவரை அல்லது 3,5,7,9,11 முறை கூறவும்.. இந்த முறையில் உங்களுக்கான அதிர்ஷ்டம் அதிகரிக்கும், பணத்தை ஈர்க்க வைக்கலாம், இதை ஒவ்வொரு வாரம் அல்லது மாதம் முதல் தேதியில் செய்யலாம்.