Home ஆன்மீக செய்திகள் கவலைகளை பறந்தோட செய்யும் தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்

கவலைகளை பறந்தோட செய்யும் தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்

by admin
Dharma-Sastha-Ayyappan-Gayatri-Mantra_கவலைகளை பறந்தோட செய்யும் தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்

ஐயன் ஐயப்ப சுவாமியை தர்ம சாஸ்தா என்று கொண்டாடுகிறது புராணம்.

தர்ம சாஸ்தா காயத்ரி மந்திரம்:

ஓம் பூதாதி பாய வித்மஹே

மஹா தேவாய தீமஹி

தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்

எனும் தர்மசாஸ்தாவின் காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வந்தால், மனோபலம் பெருகும். மனதில் இதுவரை இருந்த தேவையற்ற குழப்பங்களும் கவலைகளும் பறந்தோடும் என்பது உறுதி.

You may also like

Translate »