1.3K
மன விரக்தி,மன அழுத்தம், சலிப்பு, சோம்பல், பயம், பதட்டம்,இவற்றில் இருந்து விடுபட திங்கள் கிழமை,அல்லது புதன், அல்லது சனிகிழமைகளில் காலை 7 இல் இருந்து 9 மணிக்குள் அருகில் உள்ள வராகி கோவிலுக்கு சென்று அகல் விளக்கில் இலுப்ப எண்ணெய் ஊற்றி கருப்பு துணியல் திரி போட்டு,” ஓம் ஐம் வராகி நம ”என்று 54 முறை 8 வாரம் செய்து வந்தால் மேற்குறிய பிரச்சனைகளில் இருந்து விடு படலாம்.